AC cooler refragirator (1)
Amazon Summer ஸ்பெசல் ஆபர் AC ,பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷினில் அதிரடியாக 60% வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதாவது நீங்கள் இதன் ஒரிஜினல் விலையை விட பாதி விலையில் வாங்கலாம் இந்த ஸ்பெசல் சம்மர் விற்பனை ஏப்ரல் 25-ஏப்ரல் 28 வரை மட்டுமே இருக்கும் மேலும் நீங்கள் இந்த சம்மர் ஆபர் பயன்படுத்தி AC, ப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் பொன்றவற்ற குறைந்த விலையில் வாங்கலாம் இதனுடன் இதில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபர் நன்மையுடன் அதிகபட்ச இன்ஸ்டன்ட் கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI யில் வணங்கலாம் சரி இந்த லிஸ்ட்டில் என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
Haier யின் இந்த ஸ்ப்ளிட் AC அமேசானில் 30,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் கூப்பன் சலுகையாக ரூ,1000 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபர் நன்மையாக ரூ,3000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,26,990க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி வழங்கப்படுகிறது இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஸ்ப்ளிட் AC ஆகும் இதில் காப்பர் உடன் வருவதால் அதிக நாள் நீடித்துளைக்கும் இதில் செல்ப் கிளீன் HD பில்ட்டர் கொண்டுள்ளது.
Lloyd யின் இந்த AC அமேசானில் ரூ,34,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் கூப்பன் சலுகையாக ரூ,1250 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 30,240ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர மாதந்திர EMI மற்றும் நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் இதில் எக்ஸ்சேஞ் நன்மையும் வழங்கப்படுகிறது
சாம்சங்கின் இந்த ரேப்ரஜிரேட்டர் ரூ,50,990 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ரூ,2500 மற்றும் பேங்க் ஆபர் நன்மையாக ரூ,3000 வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் இன்ஸ்டன்டாக ரூ,45,490க்கு வாங்கலாம் மேலும் இதை EMI நன்மயுடனும் வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சம் பற்றி பேசும்போது இது டபுள் டோர் ரெப்ராஜிரேட்டர் ஆகும் , மேலும் இதில் Bespoke AI WiFi அம்சத்துடன் வருகிறது இந்த AI அம்சத்தின் மூலம் எனெர்ஜி சேவிங் மோட் நன்மை பெறலாம்.
சாம்சங்கின் இந்த ரெப்ராஜிரேட்டர் அமேசானில் ரூ.81,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் சலுகையாக ரூ,3000 மற்றும் பேங்க் ஆபரக ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அஆகமொத்தம் இதில் 13000ரூபாய் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் 68,990ரூபாய்க்கு வாங்கலாம், மேலும் எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம் இப்பொழுது இதன் அம்சம் பற்றி பேசினால் சாம்சங்கின் இந்த ப்ரிட்ஜ் 3 ஸ்டார் ரேட்டிங் உடன் AI அம்சம் கொண்டுள்ளது மேலும் இதனுடன் wifi வசதியும் இருக்கிறது.
நீங்கள் அமேசான் பிரைம் சந்தாவைப் பெற இங்கே தட்டவும், இலவச ஒரு நாள் டெலிவரி, சலுகைகளுக்கான ப்ரீ ஆர்டர் அக்சஸ் , பிரைம் வீடியோ மற்றும் பல போன்ற பிரத்யேக சலுகைகளைத் பெறலாம் .
Haier யின் இந்த ரெப்ராஜிரேட்டர் விலை அமேசானில் 34,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் சலுகையாக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபர் 3000ரூபாயும் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் 5000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு வெறும் ரூ,29,990க்கு வாங்கலாம் இதன் அம்சம் பற்றி பேசினால் இது டபுல்டோர் ரெப்ராஜிரேட்டர் ஆகும்
இதையும் படிங்க :அமேசான் மாஸ் ஆபர் AC மற்றும் Cooler யில் 35% அதிரடி டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வாங்கி சுட்டெரிக்கும் வெயிலை விரட்டுங்க