Cooler tips add this rs 5 thing in cooler for cooling room quickly
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தொடர்ந்து தங்கள் வீட்டில் Air Cooler,பேன், AC தொடர்ந்து இயக்கி வருகிறார்கள் ஆனாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை அதாவது இதனால் பெரும் அளவில் மக்கள் பயப்படுவது மின்சார பில் அதிகரிக்குமோ என்பது தான் மேலும் ஒரு சாதாரண நடுத்தர மக்களால் AC அதிக விலை கொடுத்து வாங்க முடியாது.
ஆனால் உங்கள் வீட்டில் சிறிய Air Cooler இருந்தால் இந்த சிறிய tips செய்வதன் மூலம் உங்கள் வீடு இருக்கும் செம்ம கூளிங்காக AC இதற்க்கு முன்னால் மற்றதெல்லாம் சும்மா மேலும் இந்த பொருள் அனைவரின் வீட்டில் இருக்கும் அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
கூலரில் கூலிங் நேரத்தை அதிகரிக்க, சிறிது உப்பு (2-3 ஸ்பூன்) ஐஸ் உடன் சேர்க்கலாம். சிறிது நேரத்தில் காற்று ஓட்டம் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் மாறுவதை நீங்கள் காண்பீர்கள். அதாவது, அது கிட்டத்தட்ட ஏசியாக மாறுகிறது. இருப்பினும், இது எப்படி வேலை செய்யும் உப்பு எப்படி அதிக நேரம் நமக்கு கூலிங் இருக்க உதவும்.
இந்த செயல்முறை சிறப்பாக வேலை செய்யும். ஏன்என்றால் உப்பு தண்ணிர் Freezing பாயிண்ட் குறைக்கிறது, வெப்பநிலையைக் குறைப்பதன் மூலம் உப்பு நேரடியாக “உங்கள் வீட்டை குளிர்விப்பதில்லை” என்றாலும்,ஈரப்பதத்தை உறிஞ்சி ஈரப்பதத்தைக் குறைக்க இதைப் பயன்படுத்தலாம், இது ஒரு ரூமை குளிர்ச்சியாக உணர வைக்கும், குறிப்பாக ஈரப்பதமான சூழலில்.மேலும் , உப்பை குளிரூட்டும் அமைப்பில் தண்ணீருடன் இணைப்பதன் மூலம் பயன்படுத்தலாம், இது பாரம்பரிய ஏர் கண்டிஷனிங்கிற்கு இயற்கையான மாற்றாக வழங்க முடியும்.
இந்த விரைவான உருகும் செயல்முறை குளிர்விப்பான் பட்டைகள் வழியாக செல்லும் காற்றிலிருந்து வெப்பத்தை ஈர்க்கிறது. அதிலிருந்து வெளியேறும் காற்று சாதாரண தண்ணீரை விட அல்லது ஐஸ் காற்று விட குளிர்ச்சியாகிறது. எளிமையான வார்த்தைகளில் சொன்னால், கூலர் தொட்டியில் ஐஸ் வைக்கிறீர்கள். இது தண்ணீரை முன்பை விட குளிர்ச்சியாக்குகிறது.
பின்னர் நீங்கள் உப்பு சேர்க்கிறீர்கள், இது ஐஸை வேகமாக உருக்கி அதிக வெப்பத்தை உறிஞ்சுகிறது.குளிர்ந்த நீர் கூலிங் பேட்ஸ் வழியாக சுழல்கிறது. ஒரு பேன் இந்த சூப்பர்-கூலிங் பேட்ஸ் வழியாக காற்றை செலுத்துகிறது, இதனால் குறிப்பிடத்தக்க அளவு குளிர்ச்சியான மிக சிறந்த சர்குலேசன் உருவாக்கி குளிர்ச்சியான காற்றை தருகிறது.
Symphony யின் இந்த ஏர் கூலர் அமேசானில் 4,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பபட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபரின் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் amazon pay கேஷ்பேக் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க:அடிக்கும் வெயிலை சமாளிக்க 1.5 Ton AC மெகா ஆபர் ரூ,3000 டிஸ்கவுண்ட் லேட்டஸ்ட் டெக்நோலாஜி சர்விஸ் நீங்களே செய்யலாம்
Orient Portable Air Cooler அமேசானில் ரூ,6,099க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் 2000ரூபாய் பேங்க் ஆப் நன்மையுடன் வெறும் 4,099ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon Pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் இது 40 L கொள்ளவு கொண்டுள்ளது இதில் Honeycomb Pads கொண்டுள்ளது மேலும் பல் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.
Hindware யின் இந்த ஏர் கூலர் அமேசானில் ரூ,4,675 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இந்த கூலரில் ஒரு துசு கூட உள்ளே நுழையதபடி பாதுகாப்பு அம்சம் வழங்கப்படுகிறது இதனுடன் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.