Action Figure Style 3D image creation guide and prompt know here
Action Figure Style 3D: சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் ட்ரென்ட், ஆகி வருகிறது . இந்த Action Figure Style 3D பிக்ஜர் எப்படி செய்வது மேலும் சமிபத்தில் Ghbli இமேஜ் ட்ரென்ட் ஆகியதை தொடர்ந்து இப்பொழுது AI இமேஜ் எடிட் மோகம் அதிகரித்து வருகிறது அந்த வகையில் இந்த ஆக்ஷன் ஃபிகர் ஸ்டைல் 3D பிக்ஜர் எப்படி உருவாக்குவது என எளிதாக பார்க்கலாம் வாங்க.
Action Figure Style 3D பிக்ஜர் என்ன?
சமிபத்தில் கிப்லி இமிஜ் ட்ரேன்ட் ஆகியதை தொடர்ந்து இப்பொழுது மெழுகு 3D மாதிரி போல் தெரிகிறது. இது பந்தாய் 3d மாடல் என்று அழைக்கப்படுகிறது, அதாவது உங்களின் எந்த ஒரு போட்டவையும் 3D ஆக உருவாக்கி கொடுக்கிறது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க மேலும் இந்தப் இமேஜ் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதையும் நாம் தீர்மானிக்கலாம். ற்கனவே ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியா தளங்களில் வைரலாகியுள்ளது.
ஆக்ஷன் ஃபிகர் ஸ்டைல் 3D-ஐ எப்படி உருவாக்குவது?
இந்தப் புதிய டிரெண்ட் படத்தை உருவாக்குவது மிகவும் எளிதானது. இது நாம் இதுவரை கேள்விப்படாத செயற்கை நுண்ணறிவின் அதிசயம். இந்த அதிசயங்களில் ஒன்று ஆக்ஷன் ஃபிகர் ஸ்டைல் 3D படம். இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதற்காக நீங்கள் எந்த சிறப்பு செயலிகளையோ அல்லது வலைத்தளங்களையோ தேட வேண்டியதில்லை. உங்கள் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும்.
உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், இந்த படத்தை நீங்களே ஒரு சில கிளிக்குகளில் எளிதாக உருவாக்கலாம். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள ஜெமினி AI நானோ பனான அல்லது ஜெமினி இமேஜ் கிரியேட்டர் இதற்கு உங்களுக்கு உதவும். நிச்சயமாக, நீங்கள் இந்த படத்தை Chat GPT-யிலும் உருவாக்கலாம், ஆனால் கூகிள் ஜெமினியில் இந்த படம் வேகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதையும் நாங்கள் கவனித்தோம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.