PAN-Aadhaar card link deadline ends today 31 December check how to link process
இன்னும் நீங்கள் உங்களின் PAN கார்டை ஆதாருடன் லிங்க் செய்யாமல் வைத்து இருந்தால் டிசம்பர் 31 ,2025 பிறகு உங்களின் வேலை செய்யது எனவே உங்களின் பேன் கார்டை ஆதாருடன் லிங்க் செய்வது அவசியமாகும் அதாவது அதையும் மீறி நீங்கள் லிங்க் செய்யாமல் வைத்திருந்தால் ஜனவரி 1, 2026க்குள் லிங்க் இன்ஒப்பறேட்டிவ் ஆகிவிடும் அதாவது செயலிழந்து விடும் என்பது அர்த்தமாகும், அதாவது அதன் பிறகு நீங்கள் எந்த வித பேன் கார்ட் சார்ந்த வேலையே செய்ய முடியாது மேலும் நீங்கள் (ITR) பில் செய்ய முடியாது சரி நீங்கள் உங்கள் வீட்டிலிருந்த படி ஆதாறுடன் பேன் கார்ட் எப்படி லிங்க் செய்வது என பார்க்கலாம் வாங்க.
வரி தாக்கல் செய்வதில் பொறுப்புணர்வுத்தன்மையை ஊக்குவிக்க, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஆதாரை PAN கார்டுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. ITR தாக்கல் செய்வதற்கு இது அவசியம். அக்டோபர் 1, 2025 அன்று அல்லது அதற்கு முன்பு தங்கள் PAN கார்டைப் பெற்றவர்களுக்கு, ஆதாரை PAN உடன் இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2025 ஆகும்.
இதையும் படிங்க WhatsApp யில் இந்த 5 தப்ப மட்டும் தப்பி தவறி கூட செஞ்சிடாதிங்க இல்லைனா வச்சுடுவாங்க பெரிய ஆப்பா
இதற்க்காக வருமான வரித்துறையின் வெப்சைட்டில் சென்று உங்களின் ஆதாருடன் லிங்க் செய்யலாம் இதற்காக ஒரு சில ஸ்டெப்ஸ் போலோ செய்ய வேண்டும் அது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
ஆதாருடன் பேன் காடை லிங்க் செய்யும்போது இந்த விஷயத்தை கவனம் செலுத்த வேண்டும்