Aadhaar Card Free அப்டேட் மீண்டும் தேதியை அதிகரிக்கப்பட்டது புதிய தேதி என்ன பாருங்க

Aadhaar Card Free update: இந்திய தனித்துவ அடையாள ஆணையன் (UIDAI) அதன் இலவச Aadhaar card அப்டேட் தேதியை மீண்டும் June 14, 2025 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, இந்த அப்டேட்டின் கீழ் தங்களின் தனிப்பட்ட தகவல்களான மொபைல் நம்பர், முகவரி போன்ற பல தவகவல்கள் அடங்கும் இதன் மூலம் myAadhaar போர்டல் மூலம் அப்டேட் செய்தால் அதை இலவசமாக செய்து கொள்ள முடியும்.

முன் இலவச ஆதார் அப்டேட் தேதி டிசம்பர் 14, 2024 ஆக இருந்தது, இருப்பினும் இப்பொழுது மீண்டும் அதன் புதிய தேதியை ஜூன் 14, 2025,ஆக மாற்றப்பட்டுள்ளது இதன் கீழ் 10 ஆண்டுகளாக ஆதார் அப்டேட் செய்யாதவர்கள், மற்றும் தங்களின் தனிப்பட்ட தகவலை மாற்றம் இருந்தால் இந்த இலவச அப்டேட் பயன் படுத்தி கொள்ளலாம் மேலும் நீங்கள் myAadhaar போர்டல் அல்லது ஆப்லைன் ஆதார் செண்டர் மூலம் அப்டேட் செய்யலாம்.

இலவச அப்டேட் காலம் முடிவடைந்தவுடன், ஆதார் மையங்களில் டாக்யுமென்ட் அல்லது எதாவது அப்டேட் செய்ய தனிநபர்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் இலவச Aadhaar அப்டேட் எப்படி செய்வது?

  • ஸ்டேப் 1:myAadhaa போர்டல் https://uidai.gov.in/en/ செல்லவும் மற்றும் லாகின் பட்டனில் க்ளிக் செய்யவும்.
  • ஸ்டேப் 2: ஆதார் நம்பர் மற்றும் கேப்ட்சா கோட் என்டர் செய்யவும் அதன் பிறகு Send OTP என்பதை க்ளிக் செய்யவும்.
  • ஸ்டேப் 3:OTP போட்டு லோகின் என்பதை க்ளிக் செய்யவும் மற்றும் டாக்யுமென்ட் அப்டேட் பட்டனில் க்ளிக் செய்யவும்.
  • ஸ்டேப் 4:அங்கு கைட்லைன் கவனமாக படிக்கவும் மற்றும் அதன் பிறகு NEXT என்பதை க்ளிக் செய்யவும்.
  • ஸ்டேப் 5: உங்கள் தகவலை வெரிபை செய்யவும் அதன் பிறகு வெரிபிகேசன் பாக்ஸ் செக் செய்து மற்றும் NEXT என்பதை க்ளிக் செய்யவும.
  • ஸ்டேப் 6 அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்ற தேவையான டாக்யுமென்ட் அப்லோட் செய்து , ‘Submit’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஈமெயில்க்கு அனுப்பப்பட்ட சேவை ரெகுவஸ்ட் நம்பர் (SRN) பயன்படுத்தி அப்டேட் ஸ்டேட்டசை கண்காணிக்கவும்.
Aadhaar Latest Update 2024

Aadhaar அப்டேட் ஆப்லைனில் எப்படி செய்வது?

  • ஸ்டேப் 1 : UIDAI அதிகாரபூர்வ வெப்சைட் சென்று பிறகு ஆதார் enrolment form டவுன்லோட் செய்து மற்றும் அதை சரியாக நிரப்பவும்.
  • ஸ்டேப் 2 :நிரப்பிய பார்மை தேவையான டாக்யுமேன்ட்களுடன் (proof of identity, முகவரி போன்றவை) அருகில் உள்ள ஆதார் சேவா கேந்திரா அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆதார் பதிவு மையத்திற்கு கொண்டு செல்லவும்.
  • ஸ்டேப் 3: பதிவு மையத்திற்கு (enrolment centre) சென்று அதன் பிறகு கைரேகை, கண் கருவிழி ஸ்கேன் மற்றும் போட்டோ போன்ற பயோமெட்ரிக் டேட்டா சம்பிக்க வேண்டும்
  • ஸ்டேப் 4: செயல்முறையை முடித்த பிறகு, தனித்துவமான URN அடங்கிய அக்நோலேஜ்மென்ட் சீட்டு உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் ஆதார் பதிவு அல்லது அப்டேட் ஸ்டேட்டசை கண்காணிக்க இதைப் பயன்படுத்தவும்.

இதையும் படிங்க Instagram ஸ்டோரியை திருட்டு தனமாக ஒருவருக்கு தெரியாமல் பார்ப்பது எப்படி

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :