ஒவ்வொரு வாரமும் வீக் எண்டு என்ஜாய் செய்ய காத்து கொண்டிருப்போம், இந்த வாரம் வீக் எண்டை குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கொண்டாட OTT யில் பல படங்கள் வரிசைகட்டி இருக்கிறது அவை உங்களுக்கு பிடித்த தளங்களான amazon prime video,jioHotstar,zee5 மற்றும் Netflix போன்ற தளங்களில் பார்க்கலாம் அந்த வகையில் இந்த வார லிஸ்ட்டில் என்ன என்ன படங்கள் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
தக் லைஃப்
தக் லைஃப் திரைப்படம் கடந்த மாதம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உலக நாயகன் கமல்ஹாசன்,சிம்பு திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளி வந்தது மிகவும் எதிர்ப்பர்க்கபட்ட இந்த திரைபடம் படு தோல்வி அடைந்தது எனவே இந்த படம் நாளை ஜூலை 4 Netflix யில் பார்க்கலாம்.
மெட்ராஸ் மேட்னி
மெட்ராஸ் மேட்னி ஜூன் 6ம் தேதி தியேட்டரில் ரிலீசானது இந்த படம் அறிமுகம் இயக்குனர் கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியானது இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார் அதாவது இந்த படத்தை நாளை ஜூலை 4 SunNXT யில் பார்க்கலாம்
உப்பு கப்புரம்பு இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷ் மற்றும் சுஹாஸ் நடித்த நகைச்சுவை திரைப்படமாகும் உப்பு கப்புறம்பு’, ஜூலை 4, 2025 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம் இது தெலுங்கு உட்பட தமிழ், ஹிந்தி மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பார்க்கலாம் .
குட் வொய்ஃப்
குட் வொய்ஃப் ஒரு வெப் சீரிஸ் ஆகும், து ரேவதி இயக்கத்தில், பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடித்துள்ளனர் அமைதியாக வாழ்ந்து வந்த குடும்பத்தில் ஒரு வீடியோ பதிவால் வரும் அதிர்சசி நோக்கி கதை நகர்கிறது இந்த படம் நாளை ஜூலை 4 தேதி வெளியாகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.