இந்த வாரம் OTT யில் தியேட்டரை துவம்சம் செய்த பல அசத்தலான திரைப்படங்கள் வருகிறது
செப்டம்பர் 16 லிருந்து 22 வரை படங்களின் லிஸ்ட் பார்க்கலாம்
இவை உங்களுக்கு பிடித்த Netflix, Prime Video, Hotstar, JioCinema, Zee5, Sun NXT போன்ற OTT தளங்களில் கொண்டு வருகிறது.
This-week-OTT.jpg
இந்த வாரம் OTT யில் தியேட்டரை துவம்சம் செய்த பல அசத்தலான திரைப்படங்கள் வருகிறது செப்டம்பர் 16 லிருந்து 22 வரை படங்களின் லிஸ்ட் பார்க்கலாம் அவை உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்களுக்கு பிடித்த OTT தளத்தில் பார்க்கலாம் இந்த லிஸ்ட்டில் தியேட்டரை துவன்சம் செய்த தங்கலான், தலவெட்டியன் பாளையம் ஸ்ட்ரீட், போன்ற படங்கள் இருக்கிறது இவை உங்களுக்கு பிடித்த Netflix, Prime Video, Hotstar, JioCinema, Zee5, Sun NXT போன்ற OTT தளங்களில் கொண்டு வருகிறது.
தளவெட்டியன் பாளையம் (Prime Video)
இந்த திரைப்படம் ஹிந்தி யின் பாப்புலர் வெப் சீரிஸ் ஆன பஞ்சாயத் யின் ரீமேக் ஆகும் இதை நீங்கள் amazon prime வீடியோ தளத்தில் பார்க்கலாம் இது செப்டம்பர் 20 அன்று prime வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது இதில் அபிஷேக் குமார் லீடிங் ரோலில் நடித்துள்ளார் இதில் இவர் பெயர் ஜிதேந்தர் குமார் ஆகும்
தங்கலான் (Netflix)
சியான் விக்ரம் நடித்த் தங்கலான் திரைப்படம் OTT யில் ஆகஸ்ட் 15 தியேட்டரில் ரிளிசாகியது இந்த திரைப்படம் KGF போல தங்கம் எடுத்து கொடுக்கும்படி தொழிலர்கலை அடிமை போல் நடத்தும் கூலி தொழிலாளியின் கதை இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் உட்பட படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை செப்டம்பர் 20 தேதி Netflix OTT தளத்தில் பார்க்கலாம்.
Jatt & Jullet
ஜாட் & ஜூல்லேட் 3 OTT பிளாட்பார்மில் வருகிறது இந்த திரைப்படத்தில் தில்ஜித் தோசஞ்ஞீரு பஜ்வாஜசமின் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்தை செப்டம்பர் 19 OTT யில் பார்க்கலாம் இது ஒரு பஞ்சாபி திரைப்படமாகும்.
Twilight of The Gods (Netflix)
இது ஒரு அனிமேட்டட் வெப் சீரிஸ் ஆகும், இதை Netflix யில் செப்டம்பர் 19 அன்று பார்க்கலாம் இந்த சீரிஸ் யில் மொத்தம் 9 எபிசொட் இருக்கிறது இதில் Stuart MartinPeter StormareLauren Cohan என பலர் நடித்துள்ளனர்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.