Thandel vs Vidaamuyarchi
Thandel vs Vidaamuyarchi: தல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சசி தியேட்டரில் பிப்ரவரி 6,2025 தேதி மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியானது மற்றும் இதன் மறு பக்கம் இதற்க்கு போட்டியாக நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி நடிப்பில் தண்டேல் படம் பிப்ரவரி 7,2025 அன்று வெளியானது இப்பொழுது இந்த இந்த இரு படத்திற்கும் இடையில் கடும் போட்டி இருக்கிறது என சொல்லலாம் அதாவது தண்டேல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் விடாமுயற்ச்சியை விட முன்னே சென்றது ஆனால் அதன் பிறகு வந்தது ட்விஸ்ட் என்னனு பாருங்க
தண்டேல் திரைப்படம் சந்து மோண்டேடி இயக்கத்தில் பிப்ரவரி 7, 2025 வெளியானது இதில் நாகசைத்தான்யா மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர், இந்த படம் ஸ்ரீகாகுளம் பகுதியில் நடக்கும் காதல் கலந்த திரில்லர் கதையான இது, சர்வதேச கடல் பகுதியில் பாகிஸ்தான் படைகளால் பிடிபடும் ஒரு மீனவரை மையமாகக் கொண்டது,
இதன் மறுபக்கம் விடாமுயற்சசி திரைப்படம் பிப்ரவரி 6,2025 மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகியது இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தண்டேல் திரைப்படம் வெற்றிகரமாக தண்டல்’ இந்தியாவில் முதல் நாள் கலெக்சனில் ₹11.5 கோடியும், உலகம் முழுவதும் ₹21.27 கோடியும் வசூலித்துள்ளது. இதுவே நாக சைதன்யா படத்தின் முதல் நாள் வசூல் ஆகும்.
அதுவே இதன் மறுபக்கம் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்ச்சி முதல் நாளில் ரூ,25கோடி வசூலை பெற்று முன்னே சென்றது ஆனால் அதன் இரண்டாவது நாளில் விடாமுயற்ச்சி சிறிது சரிவை சந்தித்தது அதாவது இந்தியாவில் 10கோடி மட்டுமே வசூலை பெற்றது மேலும் தண்டேல்இரண்டாவது நாளில் 12.64கோடியை வசூலித்தது அதாவது விடாமுர்ச்சியை விட ₹2.64 அதிகம் வசூல் செய்தது,
இதையும் படிங்க: Friday movies: இன்று OTT மற்றும் தியேட்டர் ரிலிஸ் மூவீ அதில் சாய்பல்லவி தண்டேல் முதல்
அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் 3வது நாளில் 13.5 கோடி ரூபாயும் 4வது நாளில் 12.5 கோடி ரூபாயும் 5வது நாளான நேற்று வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியளவில் 65 கோடி ரூபாய் வசூலை விடாமுயற்சி திரைப்படம் ஈட்டியுள்ளது என்கின்றனர். இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பொழுது உலகளவில் விடாமுயற்ச்சி 113கோடி வசூலானது என கூறப்படுகிறது
அதே இதன் மறுபக்கம் தண்டேல் திரைப்படம் இதன் மூலம் அதன் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வருவாய் ஐந்து நாட்களில் ₹ 44.18 கோடியாக வசூலித்தது உலகளவில் 5வது 𝟖𝟎.𝟏𝟐கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது