Upcoming OTT movies: இந்த வாரம் வர இருக்கும் அட்டகாசமான படங்கள்
Upcoming OTT திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்ன இருக்கிறது என்று ஆவலுடன் இருக்கிர்களா அப்போ இது உங்களுக்கு தான் இந்த வாரம் திரைப்படங்களை உங்களுக்கு பிடித்த OTT பிளாட்பார்மை பார்த்து மகிழலாம். netflix, disney+hotstar, jiocinema Amazon prime வீடியோ போன்ற பிளாட்பார்மில் எங்கு வேண்டுமானாலும் பார்த்து மகிழலாம். இப்பொழுது பெரும்பாலான மக்கள் OTT யில் திரைப்படங்கள் பார்ப்பதையே விரும்புகிறார்கள் ஜூலை இரண்டாவது வாரம் வந்துவிட்டது இந்த எண்டில் பார்த்து மகிழ பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இருக்கிறது அவை என்ன என்ன என்று லிஸ்ட் பார்க்கலாம்.
“மகாராஜா” ஒரு ஆக்ஷன்-பேக் த்ரில்லர் திரைப்படம் ஆகும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரதில் ‘விஜய் சேதுபதி’ நடித்துள்ளார் இதை தவிர அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 12 அன்று Netflix யில் பார்த்து மகிழலாம்.
கம்னட்ர் கரேன் சக்சேனா இந்த படத்தில் குர்மீத் சவுதரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் இந்த திரைப்படத்தில் ரா ஏஜென்டாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் கீழ் பயங்கரவாத தாக்குதலிலிருந்து மக்களை காப்பாற்றுகிறார் மேலும் இது ஒரு வெப் சீரிஸ் ஆகும். இந்த சீரிஸ் ஜூலை 7 அன்று Disney+Hotstar யில் பார்த்து மகிழலாம்.
வைல்ட் பஞ்சாப்பில் சிமர்ப்ரீத் சிங் இயக்கிய இப்படம், நான்கு நண்பர்களில் ஒருவர் பிரிந்த பிறகு மது அருந்திய பயணத்தைக் கண்காணிக்கிறது. இந்தப் படத்தில் வருண் ஷர்மா, சன்னி சிங், மன்ஜோத் சிங் மற்றும் ஜஸ்ஸி கில் ஆகியோர் நடித்துள்ளனர். பத்ரலேகா மற்றும் இஷிதா ராஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 10 அன்று Netflix யில் பார்க்கலாம்.
ஹரா திரைப்படம் நீண்ட நாட்களாக விலகி இருந்த மோகன் நடிகர் மோகன் தற்போது ஹரா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் இவர் 80களில் காதல் மண்ணனாக இருந்து வந்தவர் மோகன் இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவான ‘ஹரா’ திரைப்படம் அமேசான் பிரைம் OTT யில் பார்க்கலாம் இந்த திறப்படன் ஜூன் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகியது
இதையும் படிங்க OTT this week:இந்த வீக் எண்டை ஜாலியா என்ஜாய் பண்ணுங்க