கங்குவா நேத்து தான் ரிலீஸ் ஆனது அதற்குள் OTT தகவல் அம்பலமாகிவிட்டது

கங்குவா திரைப்படம் நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று வெளியானது சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளி வந்த இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகினரை அண்ணாந்து பார்க்க வைத்த பிரபல ஹீரோவான சூரியா இதில் நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக திஷா பதானி ஹீரோயினாக நடித்துள்ளார் ஆனால் இந்த திரைப்படத்தை அதிக பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார் அனிமல் பட வில்லன் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றியை தரும் என நினைத்த நிலையில் இது அப்படியே மாற்றி இந்த படம் மிக பெரிய தோல்வி அடைந்தது இதனை அடுத்து தற்பொழுது OTT தகவல் வெளிவந்துள்ளது.

கங்குவா (Kanguva ) திரைப்படத்தை எங்கு எப்பொழுது பார்க்கலாம்.

பல அறிக்கையின்படி இந்த காங்குவ திரைப்படம் OTT பிளாட்பாரம் ஆன Prime video இதன் OTT உரிமையை சுமார் 100கோடிக்கு வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அறிக்கையில் கங்குவா திரைப்படம் தியேட்டரில் எட்டு வாரங்களுக்கு பிறகு OTT பிளாட்பார்மில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் எனகூறப்பட்டுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தை prime வீடியோவில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் எனக்கொரப்பட்டுள்ளது மேலும் இந்த திரைப்படம் தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் பார்க்கலாம்.

கங்குவா திரைப்படம் எப்படி இருக்கு

அஜித்துக்கு வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சிவா சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கியிருக்கிறார்.அதன் பிறகு ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படமும் படு தோல்வி அடைந்தது மேலும் மக்கள் பலர் அதை பங்கமாக கலாய்த்து தள்ளினர் அதன் பிறகு இந்த கங்குவா திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றியை தரும் என எதிர்ப்பார்ப்பு இருந்தது ஆனால் ஆப்படி நடக்கவில்லை அதாவது இந்த படத்தின் ட்ரைலர் பற்றி பார்த்தால் பண்டைய மற்றும் நவீன கால நிகழ்வுகளை பின்னிப்பிணைந்த கதைக்களத்துடன் பார்வையாளர்களை காலத்தின் மூலம் ஒரு காவியப் பயணத்தில் கங்குவா அழைத்துச் செல்கிறார். சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார், ஒரு மில்லினியத்திற்கு முந்தைய பழங்குடி போர்வீரராகவும், சமகால போலீஸ்காரராகவும் இருக்கிறார் இப்படத்தில் மக்களை பாதுகாக்க எப்படி பாடுகாகுரர் மேலும் பல மர்மங்களை ஆராய்கிறது என்பதே கதை மேலும் படத்தின் ட்ரைலர் காட்சில் வரலாற்று பற்றி டீஸ் செய்யப்பட்டுர்ந்தது.

கங்குவா திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிகர் சூரியா நடித்துள்ளார் மற்றும் பாபி தியோல் இதில் வில்லனாக நடித்துள்ளனர் மேலும் இப்படத்தின் ஹீரோயின் திஷா பதானி ஆவார் மேலும் இப்படத்தில் துணை நடிகர்கள் நடராஜன் சுப்ரமணியம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் பேனர்களின் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா, வி.வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பளபதி ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படம் விரைவில் OTT யில் எதிர்ப்பார்க்கலாம் OTT தேதிக்கு சற்று காத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க:மக்களின் மனதை கொள்ளையடித்த அமரன் திரைப்படம் OTT தேதி அப்டேட்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :