February 2025: பிப்ரவரி என்றாலே நமக்கு காதலர் தினம் தான் நியாபகத்திற்க்கு வரும் அந்தவகையில் இந்த மாதம் OTT வர இருக்கும் படங்கள் மற்றும் அவை எந்த எந்த OTT தளத்தில் பார்க்கலாம் என்பதை பார்க்கலாம் ஏற்கனவே இந்த மாதம் பல சூப்பர் படங்கள் தியேட்டரில் வர இருக்கும் நிலையில் நிலையில் இந்த மாதம் OTT யில் வர இருக்கும் படங்களை பார்க்கலாம் அவை உங்களுக்கு பிடித்த OTT தளங்களில் பார்க்கலாம்
சத்தியமூர்த்தி என்றும் அழைக்கப்படும் சத்யா, ஒரு எஞ்சினியர் இருந்து விவசாயியாகி, கோவில்பட்டியில் தனது தந்தை மற்றும் மனைவி மீராவுடன் வசிக்கிறார். அடையாளம் தெரியாத நபர்கள் அவரை குறிவைக்கும் போது அவரது வாழ்க்கை ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அவரது எதிரியான சிங்கம் தான் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருக்கிறார் என்பதை அவர் அறிகிறார். சத்யா தனது குடும்பத்தைப் பாதுகாக்கவும், சிங்கத்தின் நோக்கங்களை வெளிக்கொணரவும் போராடுவது போல் கதை விரிவடைகிறது.
காதலிக்க நேரமில்லை
பிளாட்பாரம்: Netflix
ரிலீஸ் தேதி : பிப்ரவரி 14
நடிகர்கள்: மோகன், நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய்
இந்த திரைப்படம் ஒரு ரொமண்டிக் கதையுடன் இருக்கிறது இந்த காதலர் தினத்திற்க்கான ஸ்பெசல் திரைப்படமாக இருக்கும்.
இந்த திரைப்படத்தை பற்றி பேசினால் இதுவும் ஒரு ரொமண்டிக் காதல் கதையாகும் மேலும் நீங்கள் இந்த காதலர் தினத்திற்கு இந்த படத்தை சிறப்பாக பார்க்க முடியும் மேலும் இந்த படத்தில் சென்னை மற்றும் மதுரையை பார்க்காதவர் ஸ்க்ரீனில் பார்க்க முடியும்.
Emakku Thozhil Romance
ரிலீஸ் தேதி: பிப்ரவரி 14
Platform: Aha
நடிகர்கள்: அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள்
இந்த திரைப்படமும் ரோமன்ஸ் திரைப்படம் ஆகும் இது ஒரு காதலர்களிடம் இருக்கும் ரிலேஷன்ஷிப்பில் வரும் சண்டை மற்றும் எமோசன் பொன்றவற்ற பார்க்கலாம் மேலும் இது சிறப்பு காதலர் தின படமாக இருக்கும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.