Kubera Release: தனுஷின் குபேரா திரைபடம் இன்று ரிலீஸ் பெயருக்கு ஏற்றபடி அதிக வசூலை பெற்று தருமா

Updated on 20-Jun-2025

Kubera Release: தனுஷின் குபேரா திரைபடம் நாளை ரிலீஸ் பெயருக்கு ஏற்றபடி அதிக வசூலை பெற்று தருமாதனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் குபேரா திரைப்படம் நாளை ஜூன் 20 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது மேலும் இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா ஆவர் மேலும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்காக தனுஷ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் டிக்கெட் புக்கிங் செய்து வருதோடு மக்கள் அதை பெரும் அளவில் கொண்டாடி வருகிறார்கள் மேலும் இதை பற்றிய தகவல்கள் பார்க்கலாம்

குபேரா (Kubera) ரிலீஸ் தகவல் மற்றும் நடிகர்கள்

சேகர் கம்முலா இயக்கத்தில் வெளிவர இருக்கும் குபேரா நாளை உலகெங்கிலும் ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது இப்படத்தை ஒரே நேரத்தில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது மேலும் குபேரா திரைப்படம் தனுஷின் 51 வது திரைப்படமாகும் வருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் மேலும் தனுஷுடன் இணைத்து நடிப்பது இதுவே முதல் முறையாகும் இதை தவிர வில்லனாக நடிகர் நாகார்ஜுனா நடிக்கிறார் மேலும் இப்படத்தில் ஜிம் சர்ப், தலிப் தஹில், சாயாஜி ஷிண்டே மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மேலும் இப்டத்தை நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிvu செய்துள்ளார்.

இப்படத்தை அமீகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுனில் நாரங் மற்றும் புஸ்கூர் ராம்மோகன் ராவ் ஆகியோர் உடன் சேகர் கம்முலாவும் இணைந்து தயாரித்து உள்ளார்.

குபேரா திரைப்படம் பட்ஜெட்.

குபேரா திரைப்படம் 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டது ஆனால் நடந்தது என்னவோ அதர் அதிகபடியாக பொய் கூடுதலாக 30 கோடி செலவகியதகவும் மொத்தம் 120 கோடியில் குபேரா திரைப்படம் எடுக்கப்பட்டதாக கூறி இருக்கிறார் மேலும் இந்த திரைப்படம் இந்த படம் மொத்தம் 3 மணி நேரம் 1 நிமிஷம் ரன்னிங் டைம் இருக்கும் என அதிகாரபூர்வகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதற்க்கான டிக்கேட்டடை ரசிகர்கள் குஷியாக புக்கிங் செய்து வருகிறார்கள், மேலும் இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

குபேரா ப்ரீபுக்கிங் தகவல்

தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை மிக பெரிய அளவில் கொண்டதடி வருகிறார்கள் குபேரா திரைப்படம் நாளை ஜூன் 20 அன்று ரிலீஸ் ஆகிறது இந்த நிலையில், குபேரா திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் களைகட்டியுள்ளது அதாவது இந்த திரைபடம் இப்படம் உலகளவில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது மேலும் இது பெட்டரானதாகவே இருக்கிறது

இதையும் படிங்க Vodafone Idea யின் திட்டத்தில் Amazon Prime இலவசம் கூடவே பல நன்மை, தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் நன்மை

குபேரா படத்தின் கதை எப்படி இருக்கும்

குபேரா திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தேவா என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் இவர் இதில் பிச்சைகாரனாக நடித்துள்ளார் மேலும் இந்த விதயத்தை தனது ஆடியோ லாஞ்சில் இதனை தெரிவித்து இருந்தார் மேலும் இப்படத்திற்காக தனுஷ் தனது உடலின் எடையும் குறைத்துள்ளதாக தெரிவித்தார் .

மும்பையின் பரந்து விரிந்த தாராவி சேரிகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட குபேரா, ஒரு பிச்சைக்காரன், ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு அரசு அதிகாரி ஆகிய மூன்று மையக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஆராய்கிறார். அவர்களின் பாதைகள் சந்திக்கும் போது கதை விரிவடைகிறது, லட்சியம், பேராசை மற்றும் தார்மீக சங்கடங்களின் சிக்கலான வலையை வெளிப்படுத்துகிறது. மேலும் இப்படம் நாளை ஜூன் 20 உலகேங்கில்ம் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது அதற்க்கு பின்னர் பெயருக்கு ஏற்றவாறு அதிக வசூலை பெற்று தருமா என்பதை பார்க்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :