ஜே.சுரேஷ் இயக்கத்தில் வெளியாகிய இந்த ஜூ கீப்பர் படத்தில் குக் வித் கோமாளி புகழ் இதில் லீடிங் ரோலில் நடிக்கிறார் ஏற்கனவே குக் வித் கோமாளி புகழ் தான் இந்த சீசனுக்கு மிக பெரிய ஹிட் கொடுத்தார் அதே போல இந்த படத்திர்க்கிலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார் இந்த படம் தியேட்டரில் ஆகஸ்ட் 1 அன்று வெளியாகியது மேலும் இப்படம் எப்பொழுது OTT வெளியாகிறது இதை கடை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Mr ZOO Keeper (மிஸ்டர் ஜூ கீப்பர்) படம் எப்படி
குக் வித் கோமாளி யின் புகழ் நடிக்கும் மிஸ்ட்டர் ஜூ கீப்பர் படத்தில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார் இந்த படம் சுரேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ளது மேலும் இப்படத்தில் முதல் முறையாக புகழ் ஹீரோவாக களத்தில் இறங்கியுள்ளார் இவரை தவிர புகழ், ஷிரின் காஞ்ச்வாலா, சிங்கம்புலி, மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் J4ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த படத்தின் இசையமைப்பளார் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் வெளியாகியுள்ளது
Mr ZOO Keeper கதை
கிராமத்தைச் சேர்ந்த நாயகன் புகழ், வேலை தேடி பிலிப்பைன்ஸ் செல்கிறார். அங்கே ஒரு கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில், ஒரு பெரிய மிருகக்காட்சிசாலைக்குள் நுழைந்து, அங்கே உள்ள ஒரு புலியுடன் மாட்டிக்கொள்கிறார். அந்த புலியுடன் ஏற்படும் அவரது நட்பு, விலங்குகளை வேட்டையாடும் சர்வதேச கும்பலை அவர் எப்படி எதிர்கொள்கிறார், விலங்குகள் பாதுகாப்பின் அவசியத்தை எப்படி உணர்த்துகிறார் என்பதே படத்தின் கதை மேலும் இப்படத்தை உங்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் பார்த்து மகிழலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.