Karuppu Movie Tamil
Karuppu Teaser: இன்று சூர்யாவின் 50 வது பிறந்த நாளன இன்று கருப்பு டீசர் ரிலீஸ் செய்யப்பட்டது மேலும் இப்படம் RJ.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ளது மேலும் ஜூலை 23, 2025 ஆன இன்று கூடுதல் ஸ்பெஷல் என்றே கூறலாம் மக்கள் உலகேங்கில் உள்ள ரசிகர்கள்,நண்ம்பர்கள் அனைவரும் பிறந்தால் வாழ்த்துடன் படம் வெற்றி பெறவும் வாழ்த்தி வருகிறார்கள் மேலும் இந்த டீசர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெருள்ளது இதன் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
ரெட்ரோ திரைப்படம் அந்த அளவுக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என இப்பொழுது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார் எனவே இந்த படத்தின் டீசர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளன இன்று டீசர் வெளியிடப்பட்டுள்ளது மேலும் இது இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது மேலும் இது இவரது 50வது பிறந்த நாள் என்பதால் கூடுதல் ஸ்பெஷல் என்றே சொல்லலாம் மேலும் தற்பொழுது அதிரவைக்கு டீசர் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருவதுடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெடுள்ளது மேலும் தற்பொழுது கருப்பு போஸ்ட்டர் மக்கள் மத்தியில் மிக பெரிய ஷேரிங் மற்றும் அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா கிருஷ்ணன், ஸ்வாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவதா, நட்டி சுப்பிரமணியம் மற்றும் சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பல சுவாரஸ்யமான நடிகர்கள் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அதேபோல் சாய் அபயங்கருக்கு இதுவே இவரின் மூலம் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் dreamwarriorpictures, சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் புதிய போஸ்டருடன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து, “நாங்கள் போற்றும் நட்சத்திரத்திற்கும், நாங்கள் மதிக்கும் மனிதருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! @actorsuriya ஐயா! #கருப்பு குழுவினர் இன்று காலை மணிக்கு இதயப்பூர்வமான டீசருடன் கொண்டாடுகிறார்கள்!” என்று எழுதியுள்ளனர்.
இப்படத்தில் சூர்யா வில் சுருட்டுடன் மாஸ் காட்டி வருகிறார் மேலும் இந்த கருப்பன் வரான் வழி மரிக்கதே என்ற வரி அவருக்கு பக்காவாக பொருந்துகிறது மேலும் இப்படத்திலும் இதற்கு முன் ‘ஜெய் பீம்’ மற்றும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வழங்கறிஞராக மாஸ் காட்டிய சூர்யா, ‘கருப்பு’ படத்திலும் வழக்கறிஞர் ரோலில் நடித்துள்ளார் மேலும் இதில் வரும் ஆக்ஷன் காட்சிகள் அனைவரயும் ஈர்த்துள்ளது மேலும் நீங்கள் கருப்பு டீசர் ஆன்லைனில் பார்க்க விரும்பினால் Think Music அதிகாரபூர்வ Youtube சேனலில் HD குவளிட்டியில் பார்க்கலாம் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவிலும் இது பார்க்கலாம்.