இந்த டாப் நோட்ச் Soundbar உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த look கொடுப்பது மட்டுமல்லாமல் இந்த சவுண்ட்பாரில் படம் மற்றும் TV show பார்க்கும்போது இதன் ஆடியோ எபக்ட் தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்கும் மேலும் இது மிக சிறந்த லைவ் கேமிங் அனுபவத்தை வழங்குவதன் மூலம் Dolby Atmos இருப்பதால் இதன் சவுண்ட் சுற்றுபத்திலும் மிக சிறப்பாக இருக்கும் மேலும் இதில் AI-பவர்ட் இருப்பதால் தடையற்ற வயர்லஸ் கனெக்டிவிட்டி வழங்கும் மேலும் நாங்கள் இங்கு உங்களுக்காக பெஸ்ட் ப்ரேண்டட் Sony, JBL, Bose, Samsung போன்ற நிறுவனங்கள் அடங்கியுள்ளது மேலும் இவை எங்கு வாங்கினால் நன்மை ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
உங்கள் சவுண்ட்பாரை உங்கள் டிவியுடன் கனெக்ட் செய்வது பொதுவாக நேரடியானது மற்றும் பல விருப்பங்களை உள்ளடக்கியது. மிகவும் பொதுவான முறை HDMI ARC (ஆடியோ ரிட்டர்ன் சேனல்) போர்ட்டைப் பயன்படுத்துவதாகும், இது டிவிக்கும் சவுண்ட்பாருக்கும் இடையில் இரு வழிகளிலும் சவுண்டை கடக்க அனுமதிக்கிறது. மாற்றாக, கிடைக்கக்கூடிய போர்ட்களைப் பொறுத்து, நீங்கள் ஆப்டிகல் கேபிள்கள் அல்லது AUX input பயன்படுத்தலாம். ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் விருப்பங்களையும் ஆடியோ ஸ்ட்ரீமிங்கிற்குப் பயன்படுத்தலாம், இருப்பினும் அவை சிறிது தாமதத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பிட்ட இணைப்பு வழிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய விவரங்களுக்கு எப்போதும் பயனர் கையேட்டைப் பார்க்கவும். சரியாக கனெக்சன் உகந்த சவுண்ட் தரத்தை உறுதிசெய்கிறது மற்றும் கட்டுப்பாட்டை எளிதாக்குகிறது, பெரும்பாலும் இரண்டு சாதனங்களுக்கும் ஒற்றை ரிமோட்டை அனுமதிக்கிறது.
sony யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,17,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் ரூ,2000 பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,15,,990க்கு வாங்கலாம் இதை தவிர இதில் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி வழங்கப்படுகிறது இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ,Dolby டிஜிட்டல் சவுண்ட்பார் இது டிவி உடன் கனெக்ட் செய்யும் வகையில் subwoofer மற்றும் காம்பேக்ட் ரியர் ஸ்பீக்கர் 5.1ch ஹோம் தியேட்டர் சிஸ்டம் 400W சவுண்ட் எபக்ட் உடன் இதை ப்ளூடூத் மூலம் கனேக்ட் செய்து கொல்லாம இதனுடன் USB போர்ட் இருப்பதால் எளிதாக USB மூலமும் கனெக்ட் செய்ய முடியும்.
Samsung யின் இந்த சவுண்ட்பார் ரூ,15,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதை ரூ,2000 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் இதை வெறும் ரூ,13,99௦க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Dolby Audio ஸ்பீக்கர் சுற்றுபுறம் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்கும் மற்றும் DTS Virtual:X யின் Bluetooth உடன் கனெக்ட் செய்ய முடியும் உயதனுடன் இது HDMI மற்றும் ரிமோட் கண்ட்ரோல் சப்போர்ட் ஆகியவை வழங்குகிறது.
JBL யின் டிஜிட்டல் சவுண்ட்பார் அமேசானில் ரூ,9,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபராக ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,7,999க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது வயர்ட் Subwoofer DOLBY DIGITAL AUDIO சப்போர்ட் இருப்பதால் இதில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் பெற முடியும் மேலும் இதில் HDMI ARC உடன் இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி நன்மை வழங்குகிறது
Boat யின் இந்த சவுண்ட்பார் யின் விலை அமேசானில் ரூ,6,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் 2000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 4,499ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் இந்த சவுண்ட்பார் வருகிறது மேலும் இது 160 Wசவுண்ட் எபக்ட் உடன் கண்கவரும் டிசைன் மற்றும் EQ Modes உடன் இது ரிமோட் கண்ட்ரோல் போன்ற பல அம்சங்கள் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:32 இன்ச் கொண்ட ப்ரேண்டட் TV வெறும் ரூ,10,000க்குள் வாங்கலாம் வேற லெவல் ஆபர்