உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் போல மாற்றும் வெறும் ரூ,15,000க்குள் வரும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெஸ்ட் Soundbar

நீங்கள் உங்கள் வீட்டை அதிரவைக்கும் வகையில் பெஸ்ட் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar வெறும் ரூ,15,000க்குள் வாங்க நினைத்தால் டாப் ப்ரேண்டேட் சவுண்ட்பார்கள் ஆன Boat,Zebronics மற்றும் JBL போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த soundbar இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் டாப் ப்ரேண்டேட் Dolby Atmos சவுண்ட்பார் பற்றி பார்க்கலாம் வாங்க

boAt Aavante Prime 5.1 5000DA with Dolby Atmos 500 W Bluetooth Soundbar

boAt Aavante Prime 5.1 5000DA சவுண்ட்பார் பிளிப்கார்டில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால், இதில் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,600 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதன் அம்சங்கள் பற்றி பேசினால், boAt Aavante Prime 5.1 5000DA பிரன்ட் -பயரிங் மற்றும் செண்டர் டிரைவர் கொண்ட ஒரு சவுண்ட்பார், இரண்டு வயர்டு பின்புற சேட்லைட் ஸ்பீக்கர்கள் மற்றும் பக்கவாட்டு-பயரிங் டிசைனுடன் 6.5-இன்ச் மர சப்ஃவூபர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. boAt சிக்னேச்சர் 500W சவுண்ட் வழங்குகிறது. Dolby Atmos உடன் கூடிய சவுண்ட் சிஸ்டம் 3D போன்ற ஆடியோ எபக்ட் உருவாக்குகிறது.

ZEBRONICS Juke Bar 9700 Pro 525W 5.1CH Dolby Atmos Soundbar

ZEBRONICS Juke Bar 9700 Pro சவுண்ட்பார் பிளிப்கார்டில் ரூ,13,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபராக ரூ,700 டிஸ்கவுண்ட்க்கு பிறகு வெறும் ரூ,13,299 யில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், ZEBRONICS Juke Bar 9700 Pro சவுண்ட்பாரில் 525W RMS சப்போர்டுடன் இதில் சேனல் (Channel): 5.1 CH (சவுண்ட்பார், வயர்டு சப்-வூஃபர் மற்றும் 2 வயர்டு ரியர் ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது. மிக சிறந்த சவுண்ட்க்கு இதில் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது இதில் சினிமா தியேட்டர் போன்ற எபக்ட் பெற 360 டிகிரி சவுண்ட் அனுபவத்தை பெறலாம்.

MOTOROLA AmphisoundX Vibe Dolby Atmos 600 W Bluetooth Soundbar

MOTOROLA யின் இந்த Soundbar ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,13,999க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 600 W சவுண்ட் அவுட்புட்டுடன் இது Dolby Atmos சவுண்ட் சப்போர்ட் வழங்குகிறது

இதையும் படிங்க பொளந்து கட்டும் ஆஃபர் 75% டிஸ்கவுண்ட், bOAT Soundbar, Dolby Atmos சப்போர்டுடன் உடன் உங்க வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்

JBL Cinema SB190, Dolby Atmos Sound, Wireless Subwoofer for Extra Deep Bass 380 W Bluetooth Soundbar

JBL Cinema SB190 பிளிப்கார்டில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் HDFC பேங்க் பயன்படுத்தி வாங்கும் கஸ்டமர்கள் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம், அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,16,999க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால் JBL சவுண்ட்பாரில் உள்ளமைக்கப்பட்ட சப்வூஃபர், ஆழமான, அதிர்வுமிக்க பாஸ் ஒலியை வழங்குகிறது, இது உங்கள் திரைப்படங்கள், இசை மற்றும் கேம்களுக்கு ஒரு புதிய ஆழத்தையும் தாக்கத்தையும் சேர்க்கிறது. SB190 வயர்லெஸ் என்பதால், சிக்கலற்ற அமைப்பை வழங்குகிறது, மேலும் சிக்கலான கேபிள்கள் தேவையின்றி உங்கள் டிவியுடன் எளிதாக இணைகிறது. JBL-இன் இந்த SB190 மாடல், உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டிலிருந்து உங்களுக்குப் பிடித்த ம்யூசிக்கை நேரடியாக ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும் ப்ளூடூத் கனெக்ஷன் விருப்பத்தை வழங்குகிறது. இந்த சவுண்ட்பாரில் பல இன்புட் விருப்பங்களும் உள்ளன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :