Happy Eid-ul-Fitr 2025 : புனித ரமலான் மாதத்தின் முடிவை நெருங்கி வரும் வேளையில், 2025 ஆம் ஆண்டு ஈத்-உல்-பித்ர் கொண்டாட்டம் மார்ச் 31 அல்லது ஏப்ரல் 1 ஆம் தேதி சந்திரனைப் பார்ப்பதைப் பொறுத்து வரவிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திற்காக பிரார்த்தனைகள், பண்டிகை உணவுகள், புதிய ஆடைகள் மற்றும் தர்ம செயல்களுடன் தயாராகி வருகின்றனர்.
நீங்களும் உங்கள் நெருங்கிய நண்பர்களும், குடும்பத்தினரும், ஈத் 2025 ஐ உற்சாகமாகக் கொண்டாடுகிறீர்கள் என்றால், மகிழ்ச்சியைப் பரப்பவும், உங்களின் அன்பான முஸ்லிம் நன்ம்பர்களுக்கு வித விதமாக WhatsApp யில் வாழ்த்து சொல்லி அசத்தலாம் வாங்க
Happy Eid-ul-Fitr 2025 அன்பான வாழ்த்துக்கள்
உங்கள் பண்டிகை சந்திரனால் ஒளிரட்டும், உங்கள் முற்றம் மகிழ்ச்சியால் நிரம்பி இருக்கட்டும். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்படட்டும், இதுவே எங்கள் இதயப்பூர்வமான விருப்பம். ஈத் வாழ்த்துக்கள்!
இது ஈத் நாள், ஒருவரையொருவர் அரவணைத்துக் கொள்ளுங்கள், எப்போதும் நிழலின் கீழ் ஒன்றாக இருங்கள். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அன்பைப் பரப்புங்கள், இன்றிரவு சிரிக்கவும். ஈத் வாழ்த்துக்கள்!
WhatsApp யில் Eid-ul-Fitr 2025 ஸ்டிக்கர் எப்படி டவுன்லோட் செய்வது?
நீங்கள் ஏற்கனவே Eid-ul-Fitr 2025 ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்திருந்தால், அவற்றை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்புவது நேரடியான செயல்முறையாகும். டெக்ஸ்ட் எழுதும் பாக்ஸில் இடது மூலையில் உள்ள ஸ்மைலி எமோஜியைக் கிளிக் செய்து, நீங்கள் ஷேர் செய்ய விரும்பும் ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து, அதை அனுப்ப அதைக் கிளிக் செய்யவும்.
இதை தவிர நீங்கள் இதற்காக எந்த ஒரு ஆப்பையும் டவுன்லோட் செய்ய விரும்பவில்லை என்றால் ஏற்கனவே இருக்கும் போட்டோ அல்லது உங்களின் சொந்த போட்டோவை ஸ்டிக்கராக மாற்றலாம்.
Happy Holi Eid-ul-Fitr 2025whatsApp யில் எப்படி அனுப்புவது?
வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐப் ஷேர் செய்ய விரும்பும் சேட்டுக்கு செல்லவும்.
மெசேஜ் பாக்ஸில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.
GIF விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சர்ச் ஐகானைக் கிளிக் செய்து “Eid-ul-Fitr 2025 ” என டைப் செய்யவும்.
இப்பொழுது நீங்கள் அனுப்ப விரும்பும் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.