சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 13 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 648 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
– 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2.2GHz ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
– 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, LED பிளாஷ்
– 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார்
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 13 எம்பி செல்பி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11, புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் கேமரா வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் பிராஸ்ட் வைட், அக்வா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது