Realme X7 Max 5G மற்றும் புதிய Realme Smart TV 4K ஆகியவை இந்திய சந்தையில் நுழைந்துள்ளன. Realme X7 Max 5G மீடியா டெக் டிமான்சிட்டி 1200 ப்ரோசெசர் மற்றும் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டு ஜூன் 4 முதல் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
– 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
– 3GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர்
– ARM G77 MC9 GPU
– 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
– 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
– டூயல் சிம்
– 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.3
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.5
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி சி
– 4500 எம்ஏஹெச் பேட்டரி
– 50 வாட் பாஸ்ட் சார்ஜிங்
புது ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சாம்சங் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 50 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் மாடல் ஆஸ்டிராய்டு பிளாக், மெர்குரி சில்வர் மற்றும் மில்கி வே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999, 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூன் 4 ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் தளங்களில் துவங்குகிறது