Realme C25 இன்று முதல் விற்பனை அசத்தல் கேஷ்பேக் மற்றும் சிறப்பு டிஸ்கவுண்ட்

Updated on 16-Apr-2021
HIGHLIGHTS

இன்று Realme C25இன் முதல் விற்பனை ஆகும்

Realme C25 பிளிப்கார்ட்டில் மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும்

இந்த போனை ICICI வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது EMI பரிவர்த்தனையில் வாங்கினால், உடனடியாக 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்

ரியல்மின் சமீபத்திய ஸ்மார்ட்போன் இன்று Realme C25இன் முதல் விற்பனை  ஆகும். 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி 70 ப்ரோசெசர் கொண்ட இந்த போன்  பிளிப்கார்ட்டில் மதியம் 12 மணிக்கு  விற்பனை தொடங்கும். ரூ .9,999 ஆரம்ப விலையில் வரும் Reami சி 25, முதல் விற்பனையில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளுடன் வாங்கலாம். இந்த போனை ICICI வங்கியின் கிரெடிட் கார்டு அல்லது EMI பரிவர்த்தனையில் வாங்கினால், உடனடியாக 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

இது தவிர, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டுடன் ஷாப்பிங் செய்ய 5 சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் வழங்கப்படும். பயனர்கள் கட்டணமில்லா EMI யிலும் தொலைபேசியை வாங்கலாம். இந்த போனை 
 எக்ஸ்சேஞ்ச் சலுகையில் எடுத்துக் கொண்டால் ரூ .10,350 வரை பயனடையலாம்.

Realme C25 சிறப்பம்சம்

ரியல்மீ சி 25 6.5 இன்ச் எச்டி + (720×1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 20: 9 என்ற ரேஷியோவுடன் உள்ளது. தொலைபேசியில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 70 ப்ரோசெசர்  உள்ளது. போனில் 4 ஜிபி ரேம் உள்ளது. ஸ்டோரேஜிர்க்கு , 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் உள்ளது. மைக்ரோ SD  கார்டு வழியாக மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக சேமிப்பை அதிகரிக்க முடியும்.

ரியல்மி சி25 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி B&W லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஹெத் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.  

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :