HMD Global நிறுவனம் Nokia X Series Mobiles இரண்டு அசத்தலான ஸ்மார்ட்போன்கலானா Nokia X10 5G மற்றும் Nokia X20 5G அறிமுகப்படுத்தியது சிறந்த தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டவை. நோக்கியாவின் இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் வியாழக்கிழமை உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டன, அவற்றின் விலை தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5 ஜி செயலி, குவாட் ரியர் கேமரா, 4470 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் நோக்கியா இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நோக்கியாவின் இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், யுனிசாக் பிராசஸர், அதிகபட்சம் 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அபேட் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் மெல்லிய நார்டிக் டிசைன் மற்றும் கைகளில் இருந்து நழுவாமல் இருக்கக்கூடிய க்ரிப் கேசிங் கொண்டிருக்கின்றன. மேலும் 3000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளன.
நோக்கியா சி10 ஸ்மார்ட்போன் லைட் பர்பிள் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 75 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 6,658 ஆகும். நோக்கியா சி20 மாடல் டார்க் புளூ மற்றும் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 89 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,900 ஆகும்.