Jio வின் புதிய சலுகை ரூ.119 தினமும் ஹை ஸ்பீட் 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்

Updated on 16-Dec-2021
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரூ. 119 சலுகை பலன்களை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது.

Jio இந்த சலுகையில் தற்போது தினமும் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது

Jio வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இத்துடன் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரூ. 119 சலுகை பலன்களை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது. இந்த சலுகையில் தற்போது தினமும் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இத்துடன் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. 

ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கிவந்த ரூ. 98 சலுகை விலை தான் ஜியோ ரூ. 119 என மாற்றப்பட்டது. விலை உயர்வு டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. ரூ. 119 சலுகையில் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.

முன்னதாக 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். வழங்கி வந்த ரூ. 98 சலுகை கடந்த ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டு இந்த ஆண்டு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இத்துடன் வேலிடிட்டியும் 14 நாட்கள் என மாற்றப்பட்டு, 300 எஸ்.எம்.எஸ். பலன் மட்டும் நீக்கப்பட்டது.

குறிப்பு இது போன்ற பல ரீச்சார்ஜ்  தகவலை பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :