Holi 2021 இந்த ஹோலி பண்டிகையை சிறப்பாக்க போட்டோகிராபிக்கு பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.

Updated on 26-Mar-2021
HIGHLIGHTS

பெஸ்ட் போட்டோகிராபி ஸ்மார்ட்போன்கள் இங்கே இருக்கிறது

64MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் போட்டோகிராபிக்கு பெஸ்ட் ஆனதா ஆகும்

Holi 2021 இந்த ஹோலி பண்டிகையை சிறப்பானதாக்க பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்கள் இந்த ஹோலியை வண்ணமயமாக்க  பெஸ்ட் போட்டோகிராபி ஸ்மார்ட்போன்கள் இங்கே இருக்கிறது இதில் 64MP  கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் போட்டோகிராபிக்கு பெஸ்ட் ஆனதா ஆகும்.ஸ்மார்ட்போன்களின் இந்த பட்டியலில், குறைகுறைவு ந்த முதல் சில விலையுயர்ந்த போன்கள் வரை அனைத்தையும் சேர்த்துள்ளோம், . இந்த பட்டியலில் உள்ள சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களை இந்த  பட்டியலில் சேர்த்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.

XIAOMI REDMI NOTE 9 PRO MAX

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இதனுடன்  ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

REALME 6 PRO

Realme 6 Pro வில்  6.6" FHD+ டிஸ்பிளே வழங்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்சன் உடன் வருகிறது மேலும் இந்த Realme 6 சீரிஸில் 90Hz  ரெஃப்ரஷ் ரெட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது

Realme 6 Pro  பற்றி பேசினால்,64MP  பிரைமரி கேமரா Samsung GW1 sensor, நீண்ட போக்கஸ்க்கு 12MP சென்சார் 8MP  யின் வைட் சென்சார் மற்றும் 2MP மைக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது.கேமரா அமைப்பிற்கு போனில் 20 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் ஆதரவு மற்றும் நைட்ஸ்கேப் 3.0 ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் முன்புறத்தில் இரட்டை இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா உள்ளது, இது 16MP சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்டுள்ளது, மற்றொன்று 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்சும் இருக்கிறது..

XIAOMI REDMI NOTE 8 PRO

 ரெட்மி நோட் 8 ப்ரோ, ஆரா டிசைனுடன் கொண்டு வரப்பட்டுள்ளது, இதன் சிறப்பு 64 எம்.பி கேமரா. சாதனம் காமா கிரீன், ஹாலோ ஒயிட் மற்றும் நிழல் கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோவின் Optics பற்றி பேசினால், இந்த போனில் ஒரு குவாட் கேமரா உள்ளது, இதில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போனில் செல்ஃபிக்காக 20 எம்.பி கேமரா உள்ளது, இது AI பியூட்டி மோட் , AI போர்ட்ரைட் ஷோட்ஸ் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளிட்ட பல AI அம்சங்களுடன் வந்துள்ளது.

REALME 6

ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மோனோ சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது

TECNO CAMON 16

TECNO CAMON 16யின்  6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட்-இன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, குவாட் கேமரா சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 16 எம்பி செல்பி கேமரா, கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேமரா சென்சார்களுடன் பல்வேறு ஆப்ஷன்களில் புகைப்படங்களை அழகாக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. 

XIAOMI POCO X2

POCO X2 ஸ்மார்ட்போனைப் பற்றி பேசுகையில், இந்த மொபைல் போனில் உங்களுக்கு 6.67 இன்ச் முழு எச்டி + பேனலைப் வழங்குகிறது , டிஸ்பிளேவின் ரேஷியோ 20: 9 ஆகும். டிஸ்ப்ளேவின் அம்சம் என்னவென்றால், இது 120 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது.

போகோ எக்ஸ் 2 64 எம்.பி ஐ.எம்.எக்ஸ் 686 சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைப் வழங்குகிறது. ப்ரைம் சென்சார் சோனியிலிருந்து வந்தது, அதன் அப்ரட்ஜர் எஃப் / 1.89 மற்றும் இது 1.64µm பிக்சல் பிச்  உடன் வருகிறது. கேமரா அமைப்பில் 2MP டெப்த் சென்சார் (f / 2.0 அப்ரட்ஜர் ) உள்ளது, கூடுதலாக, மூன்றாவது கேமரா 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா (f / 2.2) மற்றும் நான்காவது 2MP (f / 2.4) மேக்ரோ லென்ஸ் ஆகும்.கேமரா RAW படங்களையும் கைப்பற்ற முடியும், 960FPS ஸ்லோ-மோஷன் வீடியோகிராஃபி மற்றும் புதிய VLOG ஐ வழங்குகிறது, இது பயனர்களுக்கு சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்க பயன்படுகிறது. டிஸ்பிளே ஒரு அழகான இரட்டை பஞ்ச் அப்ரட்ஜர் உள்ளது, இது உண்மையில் 20MP + 2MP முன் சென்சார் ஆகும்.

MOTOROLA ONE FUSION+

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் + 6.5 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது ஒரு குறைவான டிஸ்பிளே மற்றும் அதன் விகித விகிதம் 19.5: 9 ஆகும்.

Motorola One Fusion+  இடது மூலையில் பொருத்தப்பட்ட குவாட் கேமரா அமைப்பைப் பெறும். இந்த அமைப்பில் 64 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா உள்ளது, இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, மூன்றாவது 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் நான்காவது 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். போனின் முன்புறத்தில் காணப்படும் பாப்-அப் கேமராவுக்கு 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கிடைக்கும், இதில் அப்ரட்ஜர் f / 2.2 உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :