Source: Gizmochina
Samsung அதன் அடுத்த அடுத்த ஜெனரேசன் போல்டபில் போன் ஜூலை அறிமுகமாகும் tech giant படி சமிபத்தில் Galaxy Z Fold 7 Ultra போனை டீஸ் செய்தது மற்றும் இப்பொழுது புதிய அறிக்கை ஒன்று வெளியாகியது அதில் Galaxy Z Flip 7 FE யில் வேலை செய்வதாக தகவல் வெளியாகியது மேலும் பல வதந்தியின் படி இங்கு பல தகவல் ஆன்லைனில் லீக் செய்யப்பட்டுள்ளது அதில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மற்றும் AMOLED பேணல் என பல தகவல் வெளியாகியுள்ளது.
அறிக்கையின்படி Samsung Galaxy Z Flip 7 FE ஜூலை மாதம் அறிமுகமாகும் என எதிர்ப்பர்க்கபடுகிறது இந்த வரிசையின் கீழ் Galaxy Z Fold 7 மற்றும் Z Flip 7 ஆகியவை அடங்கும்.
Samsung Galaxy Z Flip 7 FE போனில் 3.4-inch AMOLED கவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 6.7-இன்ச் LTPO AMOLED பேணல் உடன் 120 Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இந்த போனில் Snapdragon 8 Gen 3 சிப்செட்டுடன் இது 512GB வரையிலான ஸ்டோரேஜ் மற்றும் 12GB யின் ரேம் வழங்குகிறது, மேலும் இந்த போனில் 4,000mAh பேட்டரியுடன் 25W வயர்ட் மற்றும் 15W வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க:Samsung யின் இந்த AI ஸ்மார்ட்போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ,33,739 யில் வாங்கலாம்
மேலும் இந்த Galaxy Z Flip 7 FE போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைட் சென்சார் மற்றும் இதில் செல்பிக்கு முன் பக்கத்தில் 10MP கேமரா வழங்கப்படும் மேலும் இது Android 16-அடிபடையின் கீழ் One UI 8 யில் இயங்குகிறது மேலும் இது IP48 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது.
Samsung Galaxy Z Flip 7 FE சுமார் விலை $740 அல்லது EUR 645 இருக்கு இந்திய மதிப்பின் படி ரூ, 64,000க்கு இருக்கும்.