Jio சூப்பர் மஜாகோ பிளான் வெறும் ரூ,100 யில் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் JioHotstar நன்மை

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் ரூ,100 யில் வருகிறது மேலும் இந்த திட்டமானது Jio Hotstar நன்மையுடன் வருகிறது இதனுடன் இந்த திட்டம் ஒரு டேட்டா திட்டம் ஆகும் மேலும் இந்த திட்டத்தில் வரும் 90 நாட்கள் வேலிடிட்டி தான் மெயின் ஹைலைட் இந்த திட்டத்தில் குறைந்த விலையில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க

Jio யின் ரூ,100 ப்ரீபெய்ட் திட்டம்.

Jio யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,100 யில் வருகிறது இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு வருகிறது இவ்வளவு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி தரும் நிறுவனம் இது தான், இதை தவிர இந்த திட்டத்தில் மொத்தம் 5GB யின் டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதன் டேட்டா லிமிட் குறைந்தால் 64Kbps ஆக ஸ்பீட் குறைக்கப்படுகிறது. மேலும் இந்த ஜியோவின் புதிய திட்டத்தில் ரூ,100க்கு Jio Hotstar நன்மை 90 நாட்கள் வரை காம்ப்ளிமென்றி சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது, சந்தாதாரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஸ்மார்ட் டிவிகளில் இந்த இலவச சேவையை அணுகலாம்.

மேலும் இது கடந்த மாதம் Disney Plus Hotstar jiocenima உடன் சேர்ந்து Jio Hotstar ஆக மாறியது

Jio ரூ, 195 திட்டம் ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் யின் இந்த திட்டமானது ரூ,195 யில் வருகிறது, மேலும் இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது இந்த திட்டத்தில் 15GB யின் மொத்தம் டேட்டா வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் Jio Hotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது
மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது நீண்ட நாட்கள் வரை டேட்டா ரீச்சார்ஜ் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும்.

ரீச்சார்ஜ் செய்யுங்க Jio யின் இந்த திட்டத்தில் கிடைக்கும் 100 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங், டேட்டா டென்ஷன் இல்லை

You May Also Like
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :