Moto G67 POWER (3)
பிளிப்கார்டில் Valentine Day சிறப்பு விற்பனை நடைபெறுவதால் Motorola யின் இந்த Moto G67 POWER போனை தற்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனில் அறிமுக விலையோ ரூ,18,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது இந்த போனை வெறும் ரூ,14,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் அதிரடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
மோட்டோரோலாவின் Moto G67 POWER போனின் விலை விலை பற்றி பேசினால், இந்த போனின் விலை பிளிப்கார்டில் ரூ,15,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதிலிருந்து ரூ,1000 பேங்க் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பிறகு இந்த போனை வெறும் ரூ,14,999க்கு வாங்கலாம் இதை தவிர Flipkart Axis மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,800 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதுவே Axis பேங்க் டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது
டிஸ்ப்ளே:-Moto G67 POWER அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.7-இன்ச் முழு -HD+ (1,080×2,400 பிக்சல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் அம்சத்துடன் வருகிறது இதனுடன் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ உடன் இதில் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் அதிக நாள் நீடித்துளைக்கும் விதமாக MIL-810H மிலிட்டரி கிரேட் ப்ரொடெக்ஷன் அம்சம் அம்சம் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Nothing யின் இந்த மாடலில் பக்கவான ஆபர் கம்மி விலையில் தட்டி தூக்க சரியான நேரம்
ப்ரோசெசர் மற்றும் ஒப்பரேட்டிங் சிஸ்டம்:-மேலும் இப்பொழுது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் குவல்கம் 7s Gen 2 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 8GB ரேம் உடன் 24GB வரையிலான ரேமை அதிகரிக்க முடியும் இதனுடன் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போன் Android 15-அடிபடையின் கீழ் Hello UX யில் இயங்குகிறது இதை தவிர இதில் OS அப்க்ரேட் மற்றும் மூன்று ஆண்டு செக்யூரிட்டி பேட்சாஸ் ஆகியவை வழங்குகிறது இதை தவிர இந்த போனில் Google Gemini AI வொயிஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது
கேமரா :-இப்பொழுது கெமர அம்சங்கள் பற்றி பேசுகையில் இந்த Moto G67 Power 5G போனின் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் 50-மெகாபிக்ஸல் Sony LYT-600 மெயின் கேமரா, 8-மேகபிக்சல் அல்ட்ராவைட் கேமரா மற்றும் இதில் “two-in-one Flicker” கேமரா வழங்கப்படுகிறது இப்பொழுது செல்பிக்கு 32-மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்படுகிறது இதன் மூலம் HD ரேசளுசன் 30fps வீடியோ எடுக்க முடியும் இதை தவிர இந்த போனில் டைம்ஸ்லேப், ஸ்லோ மோஷன் மற்றும் ஆடியோ ஜூம் மோட் போன்ற அம்சம் வழங்கப்படுகிறது.
பேட்டரி:- இப்பொழுது கடைசியாக இந்த போனில் 7,000mAh சிலிகான் கார்பன் பேட்டரி உடன் 30W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இதை தவிர இந்த போனில் 8.6mm திக்னஸ் மற்றும் இதன் இடை 210g இருக்கிறது மேலும் இந்த போனில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட்க்கு IP64 ரேட்டிங் வழங்கப்படுகிறது மேலும் இதில் வேகன் லெதர் பினிஷ் வழங்கப்படுகிறது