Oppo Reno 14 சீரிஸ் லிஸ்ட்டில்  Reno 14 மற்றும்  Reno 14 Pro ஜூலை 3 அன்று அறிமுகமாகியது

Oppo Reno 14 

Tecno இந்திய சந்தையில் அதன் Tecno POVA 7 சீரிஸ்  அறிமுகம் செய்துள்ளது. இதில் Tecno POVA 7, Tecno POVA 7 Pro ஆகியவை அடங்கும்

 Tecno POVA 7 சீரிஸ்

Motorola G96 5G இந்த போன் ஜூலை 9 அன்று அறிமுகமாகும் 6.67-இன்ச் 3D கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே, 50MP OIS  கேமரா மற்றும் 5,500mAh பேட்டரி இருக்கும்.

Motorola G96 5G

Samsung யின் இந்த போன்கள் Galaxy Unpacked நிகழ்வில் அறிமுகமாகும் இந்த நிகழ்வில்  Z Fold 7 மற்றும்  Z Flip 7 அறிமுகமாகும் இதில் Snapdragon 8 Elite ப்ரோசெசர் இருக்கிறது

Samsung Galaxy Z Fold 7 & Z Flip

Vivo X200 FE இந்தியாவில் இரண்டாவது வாரம் அறிமுகமாகும் இந்த போனில் 6,500mAh பேட்டரி இருக்கிறது

Vivo X200 FE