டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் திட்டம் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Jun 25 2019
Slide 1 - டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் திட்டம் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

டெலிகாம் நிறுவனங்கள் பல ஒன்றுடன் ஒன்றாக போட்டி போட்டு கொண்டு பல  அசத்தல் திட்டங்களை தினம் தினம்  கொண்டு வருகிறது. இதன்  இந்த  அதிரடி சலுகையிக்கு முதல் காரணமாக இருப்பது ஜியோ  தான் ஜியோவின் பல ஆபர்  தாக்கு பிடிக்க முடியாமல் பல  நிறுவனங்களும் திணறி வருகிறது.. இப்பொழுது இன்னும்  வோடபோன், ஐடியா,ஏர்டெல்,BSNL  மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள  அதன் ஆபர்களை வாரி வழங்குகிறது. அந்த  வகையில் இன்று பல நிறுவனங்களின் ஆபர்  தான் பார்க்க போகிறோம். வாருங்கள் பார்ப்போம்.  

Slide 2 - டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் திட்டம் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

AIRTEL  ப்ரீபெய்ட்  பயனர்கள்  400MB  தினமும்  இலவசமாக.

ஏர்டெல் ஆப்யில்  புதிய வெர்சன் அறிமுகப்படுத்தியது. அதன் பயனர்களுக்கு  புதிய மொபைல் ஆப்  டவுன்லோடு  செய்வதற்க்கு ஏர்டெலின்  சில ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிகபட்சமாக 400MB  டேட்டா தினமும் வழங்குகிறது.மற்றும் இந்த திட்டத்தில் Rs 399, Rs 448 மற்றும் Rs 499  ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ்  திட்டங்கள் அடங்கியுள்ளது.உதாரணத்துக்கு  Rs 399  யின் திட்டத்துக்கு பிறகு இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1GB  டேட்டா கிடைக்கிறது, இதனால் நீங்கள் ஏர்டெல்  மொபைல்  ஆப் மூலம் இந்த ரிச்சார்ஜில்  உங்களுக்கு வழங்குகிறது இதனுடன் உங்களுக்கு தினமும் 1.4GB வழங்குகிறது இந்த ஆபரில்  வழங்குகிறது  Rs 448 மற்றும் Rs 499  திட்டத்தில் இருக்கிறது 

Slide 3 - டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் திட்டம் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

 BSNL யின் புதிய ப்ரீபெய்ட்  சலுகை வெறும் 151 தான் 

புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 151 ரூபாய் என நிர்ணயம் செய்யொப்பட்டுள்ளது. மேலும் இந்த  திட்டதின்  பெயர் அபினந்தன் 151 பிரீபெயிட் சலுகை என வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 180 நாட்களுக்கு  வழங்குகிறது. மேலும் இந்த புதிய  அபினந்தன் 151 சலுகையில்  பயனர்களுக்கு அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் STD கால்களுக்கு எந்தவித  லிமிட்டின்றி  வழங்குகிறது. இதில் எந்த  கட்டுப்பாடுகளையும் வழங்கவில்லை.

BSNL அறிவித்து இருக்கும் பல சலுகையை பற்றி  நாம்  கேள்வி பட்டு இருப்போம் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கு பொருந்தாது என்று  இருப்பினும் இந்த சலுகையில்  அன்லிமிட்டெட் கால்கள் மும்பை மற்றும் டெல்லி போன்ற வட்டாரங்களிலும் கிடைக்கும் எனBSNL . தெரிவித்துள்ளது  இந்த புதிய சலுகையில் தினமும் 100 BSNL . மற்றும் 1 ஜி.பி. அதிவேக 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது. சலுகையின் வேலிடிட்டி 180 நாட்கள் என்ற போதும், இதில் அறிவிக்கப்பட்டுள்ள வாய்ஸ் கால்,SMS . மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை 24 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

Slide 4 - டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் திட்டம் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

Jio GigaFiber யில் முன்பைவிட குறைக்கப்பட்டு ரூ.2,500யில் இருக்கிறது.

ஜியோ  நிறுவனம் அதன் Jio GigaFiber சேவையை ஒரு புதிய ( நுழைவு ) என்ட்ரி லெவல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த பதிப்பில் பிராட்பேண்ட் சேவைக்கான ஆரம்ப கட்டணம் ரூ.2,500 என கூறப்படுகிறது. இருப்பினும்  இதன் முதலில்  கொடுக்கப்பட்ட சேவையில் உங்களுக்கு  Rs 4,500 பாதியாக வைக்கப்படும்.இந்த சேவை ஆனது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது  மேலும் இந்த புதிய சேவையின் கீழ் நீங்கள் மிகவும் குறைந்த  பணம்  செலுத்தினால் போதும், ஆனால் உங்களுக்கு 100Mbps ஸ்பீட் வழங்கவேண்டிய இடத்தில் 50Mbps ஸ்பீட் கிடைக்கும்.

புதிய ஜிகாஹஃபைபர் சேவையுடன் பயனர்களுக்கு மாதம் 1100 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சாதனத்தில் ஜியோ டி.வி. செயலியை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Slide 5 - டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் திட்டம் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

வோடாபோனின் Rs 599 யில்  உங்களுக்கு 6 மாதங்கள் வேலிடிட்டி திட்டம்.

இந்த திட்டத்தின் விலை Rs 599 யின்  விலையில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு இருக்கும் அதாவது இந்த திட்டமானது 6 மாத  வேலிடிட்டியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவன்றால்,இந்த திட்டத்தில்  உங்களுக்கு  அன்லிமிட்டட்  காலிங்  வழங்குகிறது. இதை தவிர இதில் உங்களுக்கு  எந்த வித FUP  லிமிட்டும் வழங்கவில்லை. இதை தவிர உங்களுக்கு இதில்  தெரியப்படுத்துவது என்னவென்றால், இந்த திட்டத்தில் உங்களுக்கு ஒரு 1800 லோக்கல்  மற்றும்  நேஷனல் SMS ஆகியவை வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த திட்டமானது 180 நாட்களின் வேலிடிட்டியுடன்  வழங்கப்படுகிறது.

Slide 6 - டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் திட்டம் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

வோடபோன் ரெட்  போஸ்ட்பெய்ட் பேமிலி பேக்.

புதிய சலுகையுடன் பயனர்களுக்கு அமேசான் பிரைம், வோடபோன் பிளே, மொபைல் ஷீல்டு, ஒற்றை பில் மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகிறது. புதிய வோடபோன் ரெட் டுகெதர் சேவையை செலக்ட் செய்வோர் ஐந்து இணைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் ஒரு இணைப்புக்கான கட்டணம் ரூ.200 மட்டும் தான். 

வோடபோன் ரெட் டுகெதர் பலன்கள் என்ன 

 • -ஒரு இணைப்புக்கு 30 ஜி.பி. டேட்டா, அதிகபட்சம் 50 ஜி.பி. டேட்டாவினை ரோல்-ஓவர் செய்து கொள்ளும் வசதியும், குடும்ப தலைவருக்கு 80 ஜி.பி. டேட்டாவும், அதிகபட்சம் 200 ஜி.பி. ரோல்-ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது.
 • - ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.
 • - இலவச மொபைல் ஷீல்டு: குடும்ப உறுப்பினருக்கு ஸ்மார்ட்போன் பாதுகாப்பு சேவை வழங்கப்படுகிறது. இதில் பயனர்களின் ஸ்மார்ட்போனிற்கு ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்து வழங்கப்படுகின்றன.
 • - வோடபோன் பிளே சந்தா அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் சன் நெக்ஸ்ட், ஆல்ட் பாலாஜி, ஜீ5, சோனி லைவ், ஷீமாரு, ஹோய் சோய் உள்ளிட்ட சேவைகளில் தரவுகளை கண்டுகளிக்க முடியும்.

Slide 7 - டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் திட்டம் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

ஏர்டெலின் புதிய ப்ராண்ட்பேண்ட் சேவை.

புதிய ப்ராண்ட்பேண்ட்  திட்டங்களையும்  இந்த லிஸ்டில் காண முடிகிறது.இதனுடன் ஏர்டெலின் இந்த   திட்டத்தில் மூன்று ப்ராண்ட்பேண்ட்திட்டத்தை சேர்த்துள்ளது. இதில் மூன்றாவதாக இருக்கும்  திட்டத்தில் Rs 1,599  ஸ்பீட்  மற்றும் 600GB  டேட்டா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத் யில் அதன் 300Mbps ப்ராண்ட்பேண்ட் திட்டத்தை நீக்கியது, இப்பொழுது நிறுவனம் நிறுவனம் மீண்டும் ஒருமுறை 300Mbps ஸ்பீட்  திட்டத்தை புதிய மாதாந்திர FUP  லிமிட்டுடன் அறிமுகம் செய்துள்ளது. முதலில் 300Mbps யின் இந்த திட்டத்தில் சில தேர்நடுத்த வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது, ஆனால்  தற்பொழுது  இது ஹைதராபாத்பயனர்களுக்கு  இருக்கிறது.

Slide 8 - டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் திட்டம் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

வோடாபோனின் இரண்டு புதிய சலுகை.

புதிய சலுகையின் விலை ரூ.229 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வோடபோன் நிறுவனம் ரூ.139 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. ரூ.139 சலுகையில் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. முன்னதாக 4ஜி சிம் கார்டுகளை பயனர்கள் வீட்டிற்கே இலவசமாக விநியோகம் செய்யும் திட்டத்தை வோடபோன் அறிவித்தது.

ரூ.229 பிரீபெயிட் சலுகை வோடபோன் நிறுவன வெப்சைட்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இச்சலுகை நாட்டின் முக்கிய வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏற்கனவே வழங்கப்படும் ரூ.199 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1.5 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவையும் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Slide 9 - டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் திட்டம் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

BSNL  புதிய திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும்.

BSNL யின் இந்த புதிய  திட்டத்தின் விலை 389 ரூபாயாக இருக்கும்.இது  மட்டுமில்லாமல் BSNL அதன் பயனர்கள் இதனுடன் தினமும்  100 SMS வழங்கப்படுகிறது. Telecom Talk யின் ரிப்போர்ட் படி நாம் நம்பினால்,இந்த திட்டமானது  தற்பொழுது தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டாரங்களிலிருந்து  ஆரம்பமாகியிருக்கும். மற்றும்  அதன் பிறகு இதில்  இரண்டாவது வட்டாரங்களில்  அறிவித்துள்ளது. இதில் முதல் ஏர்டெல்,வோடபோன்,ஐடியா  மற்றும்  ரிலையன்ஸ் ஜியோ வின்  பல திட்டங்களை அறிவித்துள்ளது. மற்றும் இந்த திட்டத்தின்  கீழ் மற்ற நிறுவனங்களிடம் மோதும் விதமாக BSNL இந்த  திட்டம் இருக்கும்.

BSNL யின் அதன் VoLTE  சேவை  இதற்க்கு முன்பு குஜராத்  வட்டாரத்தில் ஆரம்பித்தது மற்றும் லிமிட்டட் ஸ்பெக்ட்ரம் உடன் நிறுவனம் அதன் 4G சேவையை  நாடு முழுவதும் அனைத்து பெரிய வட்டாரங்களிலும் டெஸ்ட்  செய்யப்பட்டுள்ளது.நிறுவனம் அதன் நெட்வொர்க்கை ஏற்கனவே கொடுக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த காலாண்டில் VoLTE சேவையை ஸ்பெக்ட்ரம் பெற்றுக் கொண்டவுடன், இந்த சேவையின் பொதுப் பட்டியலைத் தொடங்குகிறது

தொடர்புடைய / சமீபத்திய போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

பாப்புலர் போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.