Reliance Jio Fiber யின் பிளான்கள் ரகசியம் இருக்கிறது வாங்க தெரிஞ்சிக்கலாம்.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Sep 13 2019
Slide 1 - Reliance Jio Fiber யின் பிளான்கள்  ரகசியம் இருக்கிறது வாங்க  தெரிஞ்சிக்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோவின் வீட்டு பிராட்பேண்ட் சேவை கிகாஃபைபர் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ஜியோ ஃபைபர்நெட் பிராட்பேண்ட் சேவையுடன், நிறுவனம் இலவசமாக 4 கே செட்-டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு இலவச லேண்ட்லைன் இணைப்புகளையும் வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுடன் பிரபலமான OTT இயங்குதளங்களுக்கும் சந்தாதாரர்களுக்கு அணுகல் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ ஃபைபர் மூலம், பயனர்கள் ஜியோ ஹோம் ஃபோன் சேவையையும் பெறுவார்கள், இதன் உதவியுடன், நாடு முழுவதும் லேண்ட்லைனில் இருந்து அன்லிமிடேட் கால் செய்யலாம். சில திட்டங்களில், நிறுவனம் இலவச எச்டி அல்லது 4 கே டிவியையும் வழங்குகிறது. இந்த சேவை மற்றும் திட்டங்களைப் பற்றி அனைத்தையும் அறிக,

Slide 2 - Reliance Jio Fiber யின் பிளான்கள்  ரகசியம் இருக்கிறது வாங்க  தெரிஞ்சிக்கலாம்.

எப்படி கிடைக்கும் Jio Fiber?

இணைப்பிற்கு, முதலில் ஜியோவின் வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் முகவரி, பெயர் மற்றும் மொபைல் நமபருடன் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்த பிறகு உங்கள் எண்ணில் OTP தோன்றும். இந்த OTP ஐ உள்ளிட்ட பிறகு பதிவு முடிக்கப்படும். உங்கள் நகரத்தில் ஜியோ ஃபைபர் லைன் கிடைத்ததும், ஜியோ நிர்வாகி உங்களை அழைத்து உங்கள் வீட்டிற்கு வந்து இணைப்பு மற்றும் ரவுட்டர்  நிறுவுவார். நிறுவிய 2 மணி நேரத்திற்குப் பிறகு ஜியோ ஃபைபர் செயல்படும்.

Slide 3 - Reliance Jio Fiber யின் பிளான்கள்  ரகசியம் இருக்கிறது வாங்க  தெரிஞ்சிக்கலாம்.

Bronze Plan 

1 bronze -699  இதுல ஒரு மாசத்துக்கு  100mbps  ஸ்பிட்ல கிடைக்கும்.Data 100Gb +50 Gb எக்ஸ்ட்ரா கிடைக்கும்.அப்புறம் இதுல அன்லிமிடேட்  யா சொல்றங்கனா உங்க டேட்டா முடுஞ்சி போனாலும் 1 MBPS  ஸ்பீட்  உங்களுக்கு கிடைச்சுட்டே இருக்கும்.

Slide 4 - Reliance Jio Fiber யின் பிளான்கள்  ரகசியம் இருக்கிறது வாங்க  தெரிஞ்சிக்கலாம்.

Silver Plan 

2 Silver 849 இதுல உங்களுக்கு ஸ்பீட் அதே 100mbps   ஸ்பிட் கிடைக்கும் டேட்டா பத்தி பேசுனா  இங்க அவுங்க 200GB +200Gb கூடுதலா கொடுக்குறாங்க டோட்டலா 400GB  கொடுக்குறாங்க உங்க டேட்டா முடுஞ்சி போனாலும் 1 MBPS  ஸ்பீட்  உங்களுக்கு கிடைக்கும்.

Slide 5 - Reliance Jio Fiber யின் பிளான்கள்  ரகசியம் இருக்கிறது வாங்க  தெரிஞ்சிக்கலாம்.

Gold Plan 

3 Gold - 1299  இதில் உங்களுக்கு 250MBPS ஸ்பீட் கிடைக்கும்.டேட்டா  பற்றி பேசுனா இதுல 500GB +250GB எக்ட்ரா டேட்டா  கிடைக்குது.ஆக  மொத்தம் இவுங்க டோட்டல 750Gb  டேட்டா இலவசமாக கிடைக்கும்.

Slide 6 - Reliance Jio Fiber யின் பிளான்கள்  ரகசியம் இருக்கிறது வாங்க  தெரிஞ்சிக்கலாம்.

Diamond Plan 

 Diamond- 2499  நீங்கள் பெ பண்ணா இதுல 500Mbps ஸ்பீட் கிடைக்கும் டேட்டா பற்றி பேசினால்,1250GB + 250GB எக்ஸ்ட்ரா கொடுக்குறாங்க ஆகமொத்தம்  பாத்த 1500GB  டேட்டா இயங்க கிடைக்குது.

Slide 7 - Reliance Jio Fiber யின் பிளான்கள்  ரகசியம் இருக்கிறது வாங்க  தெரிஞ்சிக்கலாம்.

Platinum Plan 

Platinum - Rs. 3,999 நீங்கள் பணம் செலுத்தினால், ஒரு மாசத்துக்கு 1Gbps ஸ்பீட் கிடைக்கும்.இதனுடன் இதுல டேட்டா 2500GB  டேட்டா கிடைக்கும்..

Slide 8 - Reliance Jio Fiber யின் பிளான்கள்  ரகசியம் இருக்கிறது வாங்க  தெரிஞ்சிக்கலாம்.

Titanium Plan 

Titanium Rs. 8,499 பணம் செலுத்தினால் இதில் உங்களுக்கு 1Gbps வரையிலான ஸ்பீட் கிடைக்கும். டேட்டா பத்தி பேசுனா 5000GB டேட்டா கிடைக்கும்.

தொடர்புடைய / சமீபத்திய போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

பாப்புலர் போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.