சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Jun 12 2019
Slide 1 - சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.

சமீபத்தில்  சந்தையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது இதனுடன் பலர்  இன்ற தொழில்நுட்பத்தின்  கீழ்  அசத்தலான  டிஸ்பிலே, பேட்டரி கேமரா  மற்றும் ப்ரோசெசர்  இது அனைத்தும்  நீங்கள் எதிர் பார்க்கும் 10000ரூபாயின்  பட்ஜெட்டில் இவை அனைத்தும்  கிடைத்திடும் இதனுடன் இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் 4G  உடன் வருகிறது. மேலும் இன்று  நாம்  இந்த லிஸ்டில்  ஸ்மார்ட்போனை பற்றி  பார்ப்போம்  வாருங்கள். 

இதனுடன் மக்கள் பல பேர்  மிக சிறந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வெறும் 10,000ரூபாய்க்குள் வாங்க வேண்டும் என நினைத்திருப்பார்கள்  இதோ இங்கே  அத்தகயே போன்களின் லிஸ்ட்

Slide 2 - சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.
  Buy Infinix Smart 3 Plus
 • ₹ 6999 |
 • Buy now on flipkart

INFINIX SMART  3 PLUS

இன்பினிக்ஸ்  ஸ்மார்ட் 3 ப்ளஸ்  டிஸ்பிலே பற்றி பேசினால் இதில் 6.21 இன்ச்  HD+ டிஸ்பிலே  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில்  face unlock support  மற்றும்  Helio A22 processor பயன்படுத்தப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  ட்ரிபிள்  கேமரா  செட்டப் உடன் வாங்கி  வைக்கப்பட்டுள்ளது .இதனுடன் இதன் 2ஜிபி  ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரேஜ்  விலை 6,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது 

Slide 3 - சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.

XIAOMI REDMI Y3 :

இந்த போனில் டிஸ்பிலே 6.26 இன்ச் 1520x720 பிக்சல் HD. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்சன் உடன் வருது  இதனுடன் இதில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் அட்ரினோ 506 GPU ரேம் பற்றி பேசினால்  3 ஜி.பி. ரேம், மற்றும் 32 ஜி.பி. ஸ்டோரேஜ்  மேலும் இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி இதனுடன் இதில்  ஸ்டோரேஜை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10 யில் வேலை செய்கிறது.

Slide 4 - சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.

REDMI 7 
Redmi 7  ஸ்மார்ட்போனினை  நிறுவனம் ஓரா ஸ்மோக்  டிசைன் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.மற்றும் இந்த ஸ்மார்ட்போனை மூன்று  கலர் லூனார் ரெட், காமத் ப்ளூ மற்றும் எக்லிப்ஸ் பிளாக் என்ற கலர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த சாதனத்தில் 6.26 இன்ச்  வாட்டர் ட்ராப் நோட்ச் டிஸ்பிளே மற்றும் அதில் 19:9  எஸ்பெக்ட் ரேஷியோ  கொண்டுள்ளது. மற்றும் இதில் HD+ LCD IPS  டிஸ்பிளே  கொண்டுள்ளது இதனுடன் இதில் HD+ LCD IPS டிஸ்பிளே இதனுடன் இதில் கார்னிங்  கொரில்லா  க்ளாஸ் 5 ப்ரொடெக்சன் போன்றவை வழங்குகிறது.

Slide 5 - சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.

REALME 3

Realme 3 யின் இந்த ஸ்மார்ட்போனில்  ஆண்ட்ராய்டு பை  அடிப்படையில் வேலை செய்கிறது. இது 6.0 யில் வேலை செய்கிறது. இதன் டிஸ்பிலே பற்றி பேசினால், 6.2 இன்ச்  HD + (720x1520  பிக்சல் இருக்கிறது இதனுடன் இது கார்னிங் கொரில்லா கிளாஸ்  ப்ரொடெக்சன் உடன் வருகிறது  மேலும் இந்த போனின் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது இந்த போன் 2.1 கிகாஹிட்ஸ் ஒக்ட்டா  கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின்  கனெக்டிவிட்டி பற்றி பேசினால்  ப்ளூடூத் 4.2, 2.4 கிகாஹிட்ஸ் wifi  ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

Slide 6 - சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.

REDMI NOTE 7 

ரெட்மி நோட் 7 யில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும் ரெட்மி 7 இந்த  சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன்  மற்றொரு வகை 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.

Slide 7 - சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.

XIAOMI REDMI 6 PRO

Xiaomi Redmi Note 5 சிறப்பம்சம்5.84- இன்ச் யின் 19:9 எஸ்பெக்ட் டிஸ்பிலே கொண்டிருக்கிறது, இதன்  டிஸ்பிளே 2160 x 1080 பிக்சல் இருக்கிறது. இதில் இரண்டு  வேரியண்ட் அறிமுகம், செய்துள்ளது. இதனுடன் இதில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 625 ஒக்ட்ட கோர்  ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.

Slide 8 - சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.

ASUS ZENFONE MAX PRO M1

இந்த போனில் ஒரு  இன்ச் FHD+  டிஸ்பிளே   2180x1080 பிக்ஸல்  ரெஸலுசன் உடன்  வழங்குகிறது.மற்றும்  இந்த  போனில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 636  ப்ரோசெசருடன்  5,000mAh  பவர் பேட்டரி கொண்டுள்ளது.

Slide 9 - சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.

XIAOMI REDMI 6A

Xiaomi Redmi 6A யில் 5.45 இன்ச் யின் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது, அதன் ரெஸலுசன் 720 x 1440  பிக்சல்  இருக்கிறது.மேலும் இந்த போனில்  மீடியாடேக் ஹீலியோ A22 சிப்செட் கொண்டுள்ளது.அதில்  2GB ரேம் மற்றும் 16GB  ஸ்டோரேஜ்  வழங்கப்பட்டுள்ளது. Xiaomi Redmi 6A  பின்புறத்தில் 13MP யின் சிங்கிள் கேமரா கிடைக்கிறது மற்றும்  இந்த போனில் 5MP  செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Slide 10 - சமீபத்தில் அறிமுகமான,10,000ரூபாயில் இருக்கும் பெஸ்ட் 4G போன்கள்.

SAMSUNG GALAXY M20 

கேலக்ஸி M 20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 ஆக்டா-கோர் பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொண்டிருக்கிறது போட்டோ எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது 123° அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது..

தொடர்புடைய / சமீபத்திய போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

பாப்புலர் போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.