5Gன டாப்பு இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க.

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Oct 10 2019
Slide 1 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 1/11

தொழில்நுட்பம் வளர்ந்து  வரும் காலத்தில்  ஸ்மார்ட்போன்களில் பல் அசுரர் வளர்ச்சியை அடைந்துள்ளது இதனுடன் 2G,3G ,4G  பயன்படுத்திய காலம் போய்  இப்பொழுது 5G  யில் பல அசத்தலான  ஸ்மார்ட்போன்கள்  வர ஆரம்பித்துள்ளது , அதனை தொடர்ந்து  இப்பொழுது  நம் நாட்டில் அனைத்துமே 5G  ஆக  மாற போகிறது அதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி  ஜியோ  அடுத்த மாதம் 5G  சேவையை  சோதனை செய்ய உள்ளது இதனுடன் . இப்பொழுது 5G  ஸ்மார்ட்போன்  வர ஆரம்பித்துள்ளது ஏற்கனவே 4G  யில்  ஏகப்பட்ட சிக்கல்கள்  இருந்த பின்னும் இப்பொழுது 5G   ஸ்மார்ட்போன்கள்  வர ஆரம்பித்துள்ளது  5G   வருவதற்கான முதல் காரணம்  இந்த 10 லிருந்து 2oMpbs முழுமையாக  வழங்குவதற்கு 5G   ஸ்பீட்  கொண்டு வரப்பட்டது.அதனை தொடர்ந்து 2020 க்குள்  லேப்டாப்,ஸ்பீக்கர், கார்,மற்றும் நம்மை சுற்றி  இருக்கும் அனைத்து  தொழில்நுட்ப பொருட்களும் 5G   ஆக  மாற உள்ளது சரி வாருங்கள் பார்க்கலாம் 5G யில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் வந்து இருக்கிறது என்று 

Slide 2 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 2/11

1. Samsung Galaxy S10 5G

சாம்சங் அதன் 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது  Galaxy S10 5G ஸ்மார்ட்போனை பார்க்கும்போது அசல்  அதன் Galaxy S10+, ஸ்மார்ட்போன்  போலவே இருக்கும் ஆனால் இதில் 4500mAh பெரிய பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் 25W பாஸ்டஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.இதனுடன் இதில் கூடுதலாக ToF கேமரா சென்சார் இதனுடன் இது லோ லைட் ஷாட்ஸ் மற்றும் வேகமான ஆட்டோபோகஸ் மோட் ஆகியவை வழங்குகிறது.

Galaxy S10 5G ஸ்மார்ட்போனில்  5G  8GB RAM+ 256GB ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது இதனுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது நமக்கு தெரிந்ததே 

Slide 3 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 3/11

2 Huawei Mate X

Huawei நிறுவனம் தனது Mate X  மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் (MWC ) அறிமுகம் செய்தது Huawei நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு 5ஜி சேவை கிடைக்காது என்றாலும், இந்தியாவில் அறிமுகமாகும் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஹூவாய் மேட் எக்ஸ் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கி இருக்கிறது. இத்துடன் பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் (2480x1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480x2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480x892 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

Slide 4 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 4/11

3. Oppo Reno

Oppo Reno 5G தொழில்நுட்பத்துடன் வரும்  இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனம் தனது ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய ரெனோ ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அதன் 10X லாஸ்-லெஸ் சூம் வசதி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.  ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 28 ஆம் தேதி அறிமுகமாகும் என ஒப்போ அறிவித்திருக்கிறது. ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் மற்றும் 10x லாஸ்-லெஸ் சூம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெனோ ஸ்டான்டர்டு எடிஷனில் 6.4 இன்ச் ஃபுல் HD . பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதன் 10x லாஸ்-லெஸ் சூம் வெர்ஷன் 6.6 இன்ச் ஃபுல் HDR  பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

Slide 5 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 5/11

4. Samsung Galaxy Fold

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,38,314) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் வரலாற்றில் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு இருக்கிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற வகையில் வடிவமைப்பு மற்றும் புதுமையில் பலரையும் கவர்ந்த கேலக்ஸி ஃபோல்டு எளிதில் உடைந்து போன விவகாரம் விமர்சகர்கள் மற்றும் செய்தியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவின் மேல் ஒட்டப்பட்ட மெல்லிய ஸ்கிரீனை நீக்கியதும் டிஸ்ப்ளே உடைந்து செயலிழந்து போனது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ரகன் 855  ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த போனில் UFS 3.0 ஸ்டோரேஜ்  அதாவது 512GB). மற்றும் இதில் 4380mAh  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Slide 6 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 6/11

5 OnePlus 7 Pro 

சமீபத்தில் வந்த புதிய தகவலின் படி  OnePlus 7 Pro யின் யூரோப் விலை இங்கு அறிமுகமாகியுள்ளது.இதனுடன் இங்கு  கலர் வகைகளும் தெரிய வந்துள்ளது.ஐரோப்பியன்  சந்தையில் ONEPLUS  7  யின் விலையை பற்றி பேசினால் அதன் ஆரம்ப விலை  EUR 699 அதாவது இந்திய விலையுடன் ஒப்பிடும்போது 54,700ரூபாயாக இருக்கும். இதனுடன் நிறுவனம் இதில் HDR 10+ டிஸ்பிலே மற்றும் டிஸ்பிலே மற்றும் UFS 3.1 சேமிப்பு உறுதிப்படுத்தியது. இந்த சாதனம் Almond, Mirror Grey மற்றும் Nebula Blue வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

OnePlus 7 Pro மதிப்பிடப்பட்ட விலை 

Slashleaks ரிப்போர்ட்டில் வந்த தகவலின் படி இந்த போனில் ஒரு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை EUR 699 அதாவது சுமார் 54,700 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் இந்த 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை  பயனர்களுக்கு  EUR 819 அதாவது 64,100ரூபாயில் இருக்கிறது

Slide 7 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 7/11

6. Huawei Mate 20 X 5G

Huawei’ யின் இந்த ஸ்மார்ட்போன் போல்டப்பில் போங்க இருக்காது ஆனால் இது ஒரு 5G  சாதனமாக இருக்கிறது  மேலும் இந்த Mate 20 X 5G போனில் ஒரு புதிய மொடர்ம் r 4200 mAh பேட்டரி  ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதை  நாம் 5,000 mAh  உடன் ஒப்பிடும்போது  4,200 mAh பேட்டரி சிறியது தான் இதனுடன் இதில் 40W சூப்பர் சார்ஜ்ர் வழங்கப்பட்டுள்ளது 

Slide 8 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 8/11

7. Xiaomi Mi Mix 3 5G

Xiaomi  யின் இந்த புதிய ஸ்மார்ட்போனில் X50 5G NR மோதிரம் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த  சாதனம் 2019 இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும்.

5G  வகையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனை MWC 2019 நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்   6.39 இன்ச் FHD+ சுகிறீன் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 855 யில் வேலை செய்யும் இதனுடன் இதில் 3800mAh  பேட்டரி மற்றும் Android 9.0 Pie அடிப்படையின் கீழ்  MIUI 10  வழங்கப்பட்டுள்ளது.

Slide 9 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 9/11

8. LG V50 ThinQ
LG V50 ThinQ 5G யின் இந்த ஸ்மார்ட்போணை  தற்பொழுது அமெரிக்காவில் அறிமுகம் செய்யும், இதனுடன் இந்த  போனின் பின்  புறத்தில் 5G  லோகோ வைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இதன் சிறப்பம்சங்களை பற்றி பேசினால், 6.4-இன்ச் OLED டிஸ்பிலே  Android 9.0 Pie மற்றும் இதன் பின் புறத்தில்  மூன்று கேமராக்களும் மற்றும் முன் புறத்தில் டூயல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் 4000mAh  பேட்டரி  மற்றும் ஸ்னாப்ட்ரகன் 855  ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

Slide 10 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 10/11

9 Vivo Apex 2019

Vivo  நேரடியாக 5G உடன் புதிய Vivo Apex 2019 இந்த போன்ல பவர் பாட்டனும் இல்லை, வொளியும்  increase  decrease பண்ணுறத்துக்கு வொளியும் ரோக்கரும்  இங்க இல்லை  இந்த போன் முழுக்க முழுக்க ஒரு க்ளாஸ் பாடி  டிசைன் கொண்டு செஞ்சு இருக்காங்க என்னடா இது இதெல்லாம்  இல்லாம  ஒரு ஸ்மார்ட்போன  வாங்க போகலாம் இந்த வீடியோவின்  சுவார்ஸமான அம்சத்தை 

போன வருஷம்  லன்ச் செஞ்ச மாதுரி , இந்த வருசமும் Apex  2019 ல  ஒரு  புதிய  பீச்சர் கொண்டு வந்து இருகாங்க  போன வருஷம்  இவுங்க மெக்கானிக்கல்; பாப்-அப் கேமரா  all screen  டிஸ்பிளே உள்ள போன கொண்டு வந்து இருந்தாங்க.அப்புறம் இந்த போன்ல பிங்கர் பிரிண்ட் சென்சார் பின்னாடி இல்லை இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் இல்லை,  ஆனா நீங்க  இந்த போன் ஸ்க்ரீன்ல எந்த இடத்துல  கை வச்சாலும் பிங்கர்ப்ரின்ட்  ப்ரம்மதமா  வேலை செய்யும். அதாவது  இந்த போன்ல All  screen பிங்கர்ப்ரின்ட்  சென்சார்  கொடுத்து இருகாங்க 

Slide 11 - 5Gன டாப்பு  இந்த ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட், 5G பெஸ்ட் போன நீங்களும் பாருங்க. 11/11

10. Sony Xperia 5G (AG-1)

சாம்சங் மற்றும் OnePlus போல சோனியும் அதன் 5G போன் கொண்டு வந்துள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை MWC 2019 இதை 5G  ஸ்மார்ட்போன்  என்றும் இதனுடன் இதன் சில  தகவலையும் அறிவிக்கப்பட்டது.இதனுடன் இது  ultra-tall 21:9 CinemaWide display உடன் இது  அறிமுகமாகும் இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 855  ப்ரோசெசர் உடன் இதில்   X50 5G  மோடெர்ம்  வழங்கப்படும் 

தொடர்புடைய / சமீபத்திய போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

பாப்புலர் போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.