2019 யின் டெலிகாம் நிறுவனங்களின் அசத்தல் ஆபர்கள்..!

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Mar 26 2019
Slide 1 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தில் காலடி வைத்ததிலிருந்து பல நிறுவனங்களும் ஆடி போய்  இருக்கிறது என்று சொல்லலாம். ஜியோவின் பல ஆபர்  தாக்கு பிடிக்க முடியாமல் பல  நிறுவனங்களும் திணறி வருகிறது.. இப்பொழுது இன்னும்  வோடபோன், ஐடியா,ஏர்டெல்,BSNL  மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள  அதன் ஆபர்களை வாரி வழங்குகிறது. அந்த  வகையில் இன்று பல நிறுவனங்களின் ஆபர்  தான் பார்க்க போகிறோம். வாருங்கள் பார்ப்போம். 

Slide 2 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

BSNL ரூ.349 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது.

BSNL . நிறுவனம் ரூ.349 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது. முன்னதாக ரூ.399 சலுகையை BSNL மாற்றியமைத்தது. புதிய மாற்றத்தின் மூலம் ரூ.349 சலுகையில் பத்து நாட்கள் வேலிடிட்டி கூடுதலாக கிடைக்கும்.  ரூ.349 சலுகையை தேர்வு செய்யும் BSNL . வாடிக்கையாளர்களுக்கு இனி தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS . உள்ளிட்டவை 64 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது.

Slide 3 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

Airtel Broadband Plans: ஏர்டெல் அதன் பயனர்களுக்கு 1000GB டேட்டா வழங்குகிறது.

இப்பொழுது  சமீபத்தில் ACT Fibernet அதன் பயனர்களுக்கு புதிய அறிவிப்பை அறிவித்து இருந்தது. ஏர்டெல் மற்றும் ஜியோவை  பின்னே தள்ளும் விதமாக  இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இருப்பினும் இப்பொழுது ஏர்டெல்  அந்த வகையில் ஒரு புதிய காலடி எடுத்து வைக்கும் வகையில்.ஏர்டெல்  நிறுவனம் அதன் ப்ராண்ட் பேண்ட்  பிளானுடன் அதன் பயனர்களுக்கு போனஸ் டேட்டா  வழங்குவதாக கோரியுள்ளது. நிறுவனம் 6 மாதத்திற்கு  அதன் பயனர்களுக்கு 1000GB  டேட்டா உடன் புதிய திட்டம் அறிவித்துள்ளது. இதன் வேலிடிட்டி மார்ச் 31.2019 வரை இருக்கும்.

இருப்பினும், ஏர்டெல் இன் பிராட்பேண்ட் திட்டங்கள் ரூ. 499 ஆக ஆரம்பிக்கின்றன. ஆனால் இந்த திட்டத்துடன் எந்த போனஸ் டேட்டாவையும் வழங்கவில்லை. இருப்பினும் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் நிறுவனத்தின் பெரிய பிளான் அதாவது Rs 799  விலையில் வரும் திட்டத்தில் உங்களுக்கு 100GB டேட்டா  வழங்குகிறது இதனுடன் இதில்; கூடுதலாக ஏர்டெல்  இந்த திட்டத்தில் 500GB போனஸ்  டேட்டா வழங்குகிறது.  இதை  தவிர உங்களுக்கு  தெரியப்படுத்துவது  என்னவென்றால், நிறுவனத்துடன் Rs 999 கொண்ட  பிளானும்  இருக்கிறது. அது குறைந்த பட்சம் 250GB டேட்டா வழங்குகிறது இந்த திட்டத்தில் உங்களுக்கு நிறுவனம்  ஏர்டெல் 1000GB  போனஸ் டேட்டா  வழங்குகிறது.

Slide 4 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

BSNL Rs 298 யில் ப்ரீபெய்ட் திட்டத்துடன் கால்கள் மற்றும் டேட்டா உடன் வழங்குகிறது EROS Now சபஸ்க்ரிப்ஷன்

BSNL  அதன்  Rs 98 யின் ப்ரீபெய்ட்  திட்டத்தை மாற்றி இப்பொழுது அதன்  புதிய Rs 298  யின் ப்ரீபெய்ட் திட்டத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது. Rs 298 யின் இந்த திட்டத்தில்  பயனர்களுக்கு  EROS Now என்டர்டைன்மெண்ட் சேவையின் சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கிறது. BSNL  யின் இந்த ரிச்சார்ஜ்  திட்டத்தின்  வேலிடிட்டி 54 நாட்களுக்கு இருக்கிறது மற்றும் இந்த திட்டத்தில் அன்லிமிட்டட்  லோக்கல், STD   மற்றும் நேஷனல் ரோமிங் கால்  வசதிகளையும்  வழங்குகிறது மற்றும் இந்த  திட்டம்  மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களிலும் இந்த  நன்மை கிடைக்கும்

Rs 298 யின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1GB டேட்டாவும் வழங்கப்படுகிறது மற்றும் இதனுடன் சததரகளுக்கு  தினமும் 100 SMS வழங்கப்படுகிறது 

Slide 5 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

Rs 319 யில் வரும் BSNL  திட்டத்தை பற்றி முழுமையான தகவல்..!

இந்த திட்டத்தில்  வரும்  BSNL   யின்  Rs 319யில் வரும் திட்டத்தை  பற்றி பேசினால்  இந்த திட்டமானது அன்லிமிட்டட் கால்  உடன் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இது தில்லி மற்றும் மும்பை தவிர அனைத்து வட்டங்களிலும் சரியான திட்டம் என்றாலும். இந்த திட்டத்தில்  bsnl  யின் பயனர்களுக்கு மிகவும் சிறப்பாக  இருக்கிறது. டேட்டாவை பயன்படுத்தாதவர்கள், அவர்கள் கால் மட்டுமே நம்புகிறார்கள். இந்தத் திட்டத்திலிருந்து வரும் திட்டங்களைப் பற்றி நாம் பேசினால், BSNL ல் ரூ. 319 இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு என்று முன்னர் இருந்தது, இப்பொழுது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது..

Slide 6 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

Jio Effect: இப்பொழுது வோடபோன் அதன் பயனர்களுக்கு வழங்குகிறது தினமும் அதிக டேட்டா

வோடாபோனில் வரும் Rs 209யின் மற்றும் Rs 479 விலையில்  வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் உங்களுக்கு  இந்த திட்டத்தில் தினமும் இப்பொழுது 1.6GB ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது. இதை தவிர இதன் வேலிடிட்டி பற்றி பேசினால் 84 நாட்களுக்கு இருக்கிறது இருப்பினும் இதை தவிர உங்களுக்கு கிடைக்கிறது முதலில் கிடைத்தை [போலவே  மற்ற நன்மைகளும் கிடைக்கிறது 

நாம் வோடாபோனின்  Rs 529  விலையில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு  தினமும் 1.5GB  டேட்டா வழங்கியது., இதுவரை இந்த திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை  Rs 199 மற்றும் Rs 209 வரும் திட்டத்தில் சுமார் உங்களுக்கு ஒரே மாதிரியான ஆபராய் வழங்குகிறது  இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிட்டட்  வொய்ஸ் காலிங்  தினமும் 100 SMS வழங்குகிறது  மற்றும் இதன்  வேலிடிட்டி 28நாட்களுக்கு  இருக்கிறது 

Slide 7 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

வோடபோன் 90GB டேட்டா வழங்கி அசத்தும் போஸ்ட் பெயிட் புதிய திட்டம் ..!

புதிய போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு ரூ.11,498 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மாதம் ரூ.649 கட்டணத்தில் ரெட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.பலன்களை பொருத்தவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் STD  கால்கள் மற்றும் அன்லிமிட்டெட் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களை பொருத்தவரை திட்டத்தில் மாதம் 90 ஜி.பி. டேட்டா, மற்றும் 200 ஜி.பி. வரை டேட்டா ரோல்ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது.

இத்துடன் 12 மாதங்களுக்கான வோடபோன் பிளே சந்தாவும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் நேரலை டி.வி. மற்றும் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். இத்துடன் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவும் வழங்கப்படுகிறது. 

Slide 8 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

வோடபோன் முதலில் ரிச்சார்ஜ் செய்யும் பயனர்களுக்கு புதிய ரூ.351 பிளான் அறிவித்துள்ளது

வோடபோன் ரூ.351 பிளான் :

வோடபோனின் புதிய ரூ.351 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இச்சலுகையில் எவ்வித டேட்டா பலன்களும் வழங்கப்படவில்லை என்பதால், டேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்கள் தனியே டேட்டா சலுகையை செலக்ட் செய்ய வேண்டும்.

புதிய சலுகை பற்றிய விவரங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி இருக்கும் நிலையில், இச்சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப மாறுபடும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய சலுகையில் வோடபோன் பிளே சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சலுகை பயனர்களுக்கு டிசம்பர் 2018 முதல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Slide 9 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

Airtel   200 ரூபாயில் வரும் பிளான் 

Airtel Rs 199 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் பிளான் 

ஏர்டெல் யின்  Rs 199  யில் வரும் ப்ரீபெய்ட் மொபைல் ரிச்சார்ஜ்  பிளான்  பற்றி பேசினால் இந்த திட்டத்தில் தினமும்  1.5GB 4G டாட்டா, அன்லிமிட்டட் லோக்கல், STD, ரோமிங் கால்கள் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது மற்றும் கால்களுக்கு  எந்த FUP லிமிட்டும்  அடங்கவில்லை. மற்றும் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி  28 நாட்களாக  இருக்கிறது. இந்த திட்டத்தில் சில பயனர்களுக்கு  ஏர்டெல்  டிவி சபஸ்க்ரிப்ஷனும் வழங்குகிறது

Slide 10 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

Reliance Jio   200 ரூபாயில் வரும் பிளான் 

Reliance Jio Rs 198 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ்  பிளான் 

Reliance Jio  Rs 98 கொண்ட திட்டத்தில்  இதில் 2 GB . 4 ஜி டேட்டா , அன்லிமிட்டட் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மற்றும் இந்த திட்டத்தில் கால்களுக்கு  எந்த FUP  லிமிட்டும் அடங்கவில்லை, இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது மற்றும் இந்த திட்டத்தில் ஜியோ  சபஸ்க்ரிப்ஷனும் வழங்குகிறது 

Slide 11 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

Vodafone   200 ரூபாயில் வரும் பிளான் 

Vodafone Rs 199 ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ்  பிளான் 

Vodafone யின்  Rs 199 கொண்ட ப்ரீபெய்ட் மொபைல் ரிச்சார்ஜ்  திட்டத்தை பற்றி பேசினால், தினமும் இதில் உங்களுக்கு  1.5GB 4G  டாட்டா, அன்லிமிட்டட் லோக்கல்,STD  மற்றும் ரோமிங்  வொய்ஸ் கால்களின் நன்மை வழங்குகிறது. மற்றும் இதில்  எந்த FUP  லிமிட்டும்  வழங்கவில்லை மற்றும் இந்த ந்த திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது. இதனுடன் இதில் தினமும்  100 SMS  வழங்குகிறது இந்த திட்டத்தின் கீழ் வோடபோன் ஆப் சப்ஸ்க்ரிப்ஷனும்  வழங்குகிறது 

Slide 12 - 2019 யின் டெலிகாம்  நிறுவனங்களின்  அசத்தல்  ஆபர்கள்..!

வோடபோன் 1 வருட வேலிடிட்டி உடன் புத்தம் புதிய சலுகையை கொண்டு வந்துள்ளது

முதற்கட்டமாக வோடபோன் சலுகை கேரளாவில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சலுகை மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இதே பலன்களை ரூ.1,699 சலுகையில் வழங்குகிறது.

ரூ.1699 சலுகையை போன்று புதிய சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனினும், புதிய ரூ.1,999 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முந்தைய ரூ.1699 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய / சமீபத்திய போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

பாப்புலர் போட்டோ செய்திகள்

அனைத்தையும் பாருங்கள்
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.