ப்ரேண்டில் கெத்து SONY தான் பெஸ்ட் 55-இன்ச் கொண்ட டிவியில் அதிரடியாக ரூ,12,800 வரை டிஸ்கவுண்ட்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய ப்ரேண்டேட் ஆன SONY Tv குறைந்த விலையில் வாங்க காத்து கொண்டிருந்தால் இது சரியான நேரமாக இருக்கும அதாவது பிளிப்கார்டில் Valentine day sale நடைபெறுவதால் பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அந்த வகையில் SONY BRAVIA 2 நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,12,800 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,43,190க்கு வாங்கலாம் மேலும் இதன் முழு .டிஸ்கவுண்ட் பற்றி பார்க்கலாம் வாங்க.

SONY BRAVIA 2 II டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

SONY BRAVIA 2 II 55-இன்ச் கொண்ட டிவி பிளிப்கார்டில் ரூ,55,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுள்ளது ஆனால் இதை Flipkart Axis மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,6,400 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதுவே Axis டெபிட் பயன்படுத்தி வாங்கினால் மிக சிறந்த டிஸ்கவுண்ட் ரூ,3750 மற்றும் canara பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,4500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ,5400 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் ரூ,12,800 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

_SONY BRAVIA 2 II discount

இதையும் படிங்க: வெறும் ரூ,11,999 யில் 43 இன்ச் TV உங்கள் அன்பான பார்ட்னருக்கு கம்மி விலையில் வாங்கி கொடுங்க

Sony Bravia 2 II சிறப்பம்சம்.

Sony Bravia 2 II டிவி சீரிஸ் சோனி X1 பிக்சர் ப்ராசசர் உள்ளது. இந்த டிவியில் உள்ளமைக்கப்பட்ட 4K X-ரியாலிட்டி PRO அம்சமும் உள்ளது, இது FullHD மற்றும் 2K கன்டென்ட் 4Kக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. பாஸ்ட் வியுவ்களுக்கு கூடுதல் பிரேம்களைச் சேர்ப்பதன் மூலம் மென்மையான டிஸ்ப்ளே வழங்கும் Motionflow XR தொழில்நுட்பத்தையும் இந்த டிவி பயன்படுத்துகிறது. சவுண்டை பொறுத்தவரை, டிவியில் டால்பி அட்மாஸ் மற்றும் DTS:X ஆடியோவை சப்போர்ட் 20W இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன.

அவை கூகிள் டிவியில் இயங்குகின்றன. கன்டென்ட் சர்ச்களுக்கு கூகிள் அசிஸ்டண்ட் வழியாக பயனர்கள் வொயிஸ் கமன்ட் சப்போர்ட்டை வழங்குகிறது . டிவிகள் ஆப்பிள் ஏர்ப்ளே மற்றும் ஹோம்கிட்டையும் சப்போர்ட் செய்கிறது. கேமிங்கிற்கு, அவை HDMI 2.1 வழியாக ஆட்டோ-லோ லேட்டன்சி மோடை கொண்டுள்ளன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :