Vivo X200 FE vs Oppo Reno 14 Pro 5G: இந்த இரு புதிய டிவியில் எது பெஸ்ட்

Updated on 15-Jul-2025

Vivo சமிபத்தில் இந்தியாவில் புதிய Vivo X200 FE போன் அறிமுகம் செய்தது. இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Oppo Reno 14 Pro 5G போன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது மேலும் இதில் டிஸ்ப்ளே, கேமரா , பர்போமான்ஸ் மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Vivo X200 FE vs Oppo Reno 14 Pro 5G டிஸ்ப்ளே

Vivo X200 FE போனில் 6.31 இன்ச் டிஸ்ப்ளே 2640×1216 ரேசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இந்த போனை Schott Xensation கோர் கிளாஸ் ப்ரோடேக்சன் வழங்குகிறது, அதுவே Oppo Reno 14 Pro 5G யில் 6.83 இன்ச் 1.5K பிளாட் OLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது.

Vivo X200 FE vs Oppo Reno 14 Pro 5G: ப்ரோசெசர்

Vivo X200 FE ப்ரோசெசர் பற்றி பேசுகையில் MediaTek Dimensity 9300+ப்ரோசெசர் வழங்குகிறது, அதுவே இதன் மறுபுறம் Oppo Reno 14 Pro 5G போனில் MediaTek Dimensity 8450 ப்ரோசெசர் வழங்குகிறது.

Vivo X200 FE vs Oppo Reno 14 Pro 5G:ஒப்பரேட்டிங் சிஸ்டம்.

இதன் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில் Vivo X200 FE போனில் Funtouch OS 15 அடிபடையின் கீழ் Android 15 யில் இயங்குகிறது. இதன் மறுபக்கம் Oppo Reno 14 Pro 5G யில்  Android 15 அடிபடையின் கீழ் ColorOS 15 யில் வேலை செய்கிறது.

Vivo X200 FE vs Oppo Reno 14 Pro 5G:கேமரா

இதனுடன் இதன் கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் ரியார் சைட் உடன் Zeiss-ட்யூன் டிரிபல் கேமரா உள்ளது. இதேபோல் 50MP Zeiss டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது 100x ஜூம் CO SPORT ஆனது Zeisse, 50 ப்ரைமரி கேமரா மற்றும் ஒரு 8MP அல்ட்ரா-வைட் ஆங்கில லென்ஸ் வழங்குகிறது இதனுடன் இதன் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: Moto G96 5G vs Samsung Galaxy M36:ரூ,20,000க்குள் வரும் இந்த லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்?

Vivo X200 FE vs Oppo Reno 14 Pro 5G:பேட்டரி

Vivo X200 FE போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 6,500mAh (typical) பேட்டரியுடன் இது 90W பிளாஷ் சார்ஜ் சப்போர்ட் வழங்கப்படுகிறது, அதுவே இதன் மறுபுறம் Oppo Reno 14 Pro 5G போனில் 6,200mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Vivo X200 FE vs Oppo Reno 14 Pro 5G விலை தகவல்.

விவோ X200 FE இரண்டு வகைகளில் கிடைக்கிறது – 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் ரூ.54,999க்கு மற்றும் 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் ரூ.59,999க்கு வைக்கப்பட்டுள்ளது

Oppo Reno 14 Pro 5G போனில் 12GB/256GB வேரியன்ட் விலை ரூ,49,999 மற்றும் இதன் 16GB/512GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,59,999 ஆக இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :