Vivo அதன் ப்ளாக்ஷிப் போன்  Vivo X300 Series டிசம்பர் 3  இந்தியாவில்  Vivo X300 மற்றும் Vivo X300 Pro அறிமுகம் செய்தது

Vivo X300 Series

இந்த மாதம் ஆரம்பத்தில் அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் iQOO 15 அறிமுகம் செய்தது, இது  ரூ,72,999 ஆரம்பமாகும் 

iQOO 15 

Realme இன்று அதன் Narzo 90 சீரிஸ்  கீழ்  டிசம்பர் 16 ஆன இன்று அறிமுகமானது இதில் Realme Narzo 90X 5G மற்றும் Realme 90 5G ஆகும் 

Realme Narzo 90 X

Realme இன்று அதன் Narzo 90 சீரிஸ்  கீழ்  டிசம்பர் 16 ஆன இன்று அறிமுகமானது இதில் Realme Narzo 90X 5G மற்றும் Realme 90 5G ஆகும் 

Realme Narzo 90 5G

Redmi அதன் பட்ஜெட் ரேஞ்சில் Redmi 15C 5G போனை டிசம்பர் 3 தேதி அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனில்  120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் Dimensity 6300 சிப்செட் வழங்குகிறது

Redmi 15C 5G

OnePlus 15R இந்தியாவில் டிசம்பர் 17 அறிமுகம் செய்யப்படும் மேலும் இதன் விலை அம்சங்கள் என்ன இருக்கும் பாருங்க  

Redmi 15C 5G