பிறந்த நாள் வாழ்த்து சொல்ல இனி இரவு முழுதும் 12 மணி வரை கண் விழிக்க தேவை இல்லை WhatsApp யில் இருக்கும் ஷேட்யுள் அம்சங்களை பயன்படுத்திநாள் போதும் குறித்த நேரத்தில் சரியாக அனுப்படும் அது எப்படி பாருங்க
ஷெட்யூல் மெசேஜ் அம்சம் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்.
இது ஒரு சேதியை ஞாபகமாக அனுப்புவதை எளிதாக்கும்.
ஒரு காண்டேக்ட் அல்லது க்ரூப்பிற்கு வாழ்த்துக்கள்/நோட்டிபிகேஷன் அனுப்புவது எளிதாக இருக்கும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் போன்ற விஷயங்களுக்கு தேதிகளை நினைவில் வைத்திருப்பது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
உங்கள் காலெண்டரைப் பொறுத்து, நீங்கள் விரும்பும் எந்த தேதி அல்லது நேரத்திற்கும் மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்.
இந்த அம்சம் பிஸ்னஸ் மற்றும் மீட்டிங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்