விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன்  நடித்த சூப்பர் ரோமன்ஸ் படத்தை தற்பொழுது Amazon prime வீடியோவில் பார்க்கலாம்.

தலைவன் தலைவி 

மகாராஜா எக்ஷன்  திரைப்படம் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்த பிரண்ட திரைப்படமாகும் இதை நீங்கள் Netflix  யில் பார்க்கலாம்

மகாராஜா 

விடுதலை பார்ட் 2 எக்ஷன் திரைப்படமாகும், இது கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியது  மேலும் இதை Prime Video, ZEE5 யில் பார்க்கலாம் 

விடுதலை (2)

Ace இது ரொமண்டிக்,க்ரைம்  கலந்த காமெடி திரைப்படமாகும் இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ளது இதை prime video யில் பார்க்கலாம் 

Ace

மெர்ரி கிறிஸ்மஸ் என்பது ஸ்ரீராம் ராகவன் இயக்கிய 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய மர்மத் திரில்லர் திரைப்படம் ஆகும் இதை Nrtflix யில் பார்க்கலாம் 

மேரி கிறிஸ்மஸ்