Motorola பிரியர்களுக்க்க Moto G67 power 5G போன் நாளை அதாவது நவம்பர் 5,2025 அன்று அறிமுகமாகும் இந்த போனில் 7000Mah பேட்டரியுடன் , இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
iQOO 15 யின் இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 26 அறிமுகமாகும், இந்த போனில் 6.85 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் இருக்கும
லாவா யின் இந்த ஸ்மார்ட்போன் Lava Agni 4.நவம்பர் 20, 2025 அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன் Lava Agni 3. யின் மிக சிறந்த வெற்றிக்கு பிறகு கொண்டு வரப்பட்டுள்ளது
OnePlus அதன் புதிய போனை OnePlus 15, போனை இந்தியாவில் நவம்பர் 13, 2025. அன்று அறிமுகமாகும் என அதிகாரபூர்வமாக உருதி செய்துள்ளது : Black, Purple மற்றும் Sand Dune. Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் இருக்கும்
Realme யின் இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் அறிமுகமாகும் ஆனால் இது 10 தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது ஆனால் எந்த வித அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை