2025 ஆண்டின் ரூ,30,000க்குள் இருக்கும் பெஸ்ட் கேமரா போன்கள்

இந்த போனில் மூன்று கேமரா செட்டப் உடன் 50MP ப்ரைமரி,13MP அல்ட்ராவைட் மற்றும் 10MP டெலிபோட்டோ ப்ளஸ் மற்றும் 50MP முன் கேமரா இருக்கும்.

Motorola Edge 50 Pro

இதில் 50MP மெயின் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் இதில் செல்பிக்கு 16MP செல்பி கேமரா வழங்குகிறது.

Oneplus Nord 4

இந்த போனில் 50MP ப்ரைமரி கேமரா உடன் 8MPஅல்ட்ரா வைட் சென்சார் மற்றும் இதில் செல்பிக்கு 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

Realme 14 Pro

இந்த போனில் 50MP மெயின் கேமரா,8MPஅல்ட்ரா வைட் கேமரா மற்றும்  50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது, செல்பிக்கு 20MP முன் கேமரா இருக்கிறது 

Redmi Note 14 Pro+

இந்த போன் 50MP ப்ரைமரி கேமரா உடன் 8MP அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார்  வழங்கப்படுகிறது.

Samsung Galaxy M55