விக்ரமன் அசோக் இயக்கிய மாஸ்க் திரைப்படத்தில் கவின் மற்றும் அண்ட்ரியா  நடித்துள்ள இந்த படம்  வெற்றிமாறனின் Grass Root Film தயாரிப்பில் நவம்பர் 21 தியேட்டரில்  ரிலீஸ் ஆகிறது.

மாஸ்க் 

தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் வெளிவந்த தீயவர் குலை நடுங்க படத்தில் அர்ஜுன் சரிஜா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய ரோலில் நடித்த க்ரைம் த்ரில்லர் படமாகும் இது உலகெங்கும் நவம்பர் 21 தியேட்டரில்  ரிலீஸ் ஆகிறது.

 தீயவர் குலை நடுங்க

கிஷோர் முத்து ராமலிங்கம் இயக்கிய மிடில் கிளாஸ் சிறப்பு தமிழ் காமெடி குடும்ப திரைப்படமாகும், இதில் முனிஷ்காந்த் மற்றும் விஜயலக்ஷ்மி நடித்த இந்த படம் உலகெங்கும் நவம்பர் 21 தியேட்டரில்  ரிலீஸ் ஆகிறது.

மிடில் கிளாஸ்

ஹரி மகாதேவன்  இயக்கத்தில் வெளிவந்த யெல்லோ திரைப்படத்தில் பூர்ணிமா ரவி மற்றும் டெல்லி கணேஷ் முக்கிய ரோலில் நடித்துள்ளனர் நவம்பர் 21 தியேட்டரில்  ரிலீஸ் ஆகிறது.

யெல்லோ

நாடு சென்டர்  தமிழ் ஸ்போர்ட்ஸ்  திரைப்படமாகும், இது 17 வயது கூடைப்பந்து வீரர் (Basket ball) பிகே ஒரு வன்முறை, ஒழுக்கமற்ற பள்ளிக்கு மாற்றப்பட்ட பிறகு அவரைப் பின்பற்றுகிறது இதை நவம்பர் 17 jiohotstar யில் வெளியாகியது.

நடு செண்டர்

மாறி செவராஜ் இயக்கத்தில் வெளிவந்த பைசன் திரைப்படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்  இது நவம்பர் 21 நெட்ப்ளிக்ஸ் பாக்கலாம். 

பைசன்