7000mAh பேட்டரியுடன் Realme 16 5G அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

 Realme 16 5G  6.5-இன்ச்  AMOLED ஸ்க்ரீன்   120Hz ரெப்ரஸ்  ரேட்  மற்றும் 4,200 நிட்ஸ் ஹை  ப்ரைட்னஸ்  கொண்டுள்ளது

இந்த போனில்  MediaTek Dimensity 6400 Turboப்ரோசெசருடன் இதில் 12GB RAM மற்றும்  256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

இந்த போனில் 50MP Sony மெயின் கேமரா உடன் 2MP செகண்டரி கேமரா வழங்கப்படுகிறது மற்றும் செல்பிக்கு 50MP முன் கேமரா இருக்கிறது.

இந்த போனில் 7,000mAh பேட்டரியுடன் 60W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.