பான் கார்டில் திருத்தங்களைச் செய்ய, முதலில் NSDL (Protean eGov) அல்லது UTIITSL இன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு  செல்லவும்.

“PAN யில்  மாற்றங்கள்/திருத்தம்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

PAN நம்பர் , பெயர், பிறந்த தேதி மற்றும் ஈமெயில்  முகவரி போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிடவும்.

இதற்குப் பிறகு 15 இலக்க டோக்கன் எண் உருவாக்கப்படும்.

இப்போது நீங்கள் மாற்ற விரும்பும் சரியான விவரங்களை உள்ளிடவும்.

அடையாள அட்டை, முகவரிச் சான்று, பிறந்த தேதிச் சான்று, போட்டோ மற்றும் கையொப்பம் போன்ற ஆவணங்களைப் அப்லோட் செய்யவும் .

கட்டணம் செலுத்தி பார்மை  சமர்ப்பிக்கவும்.

எவ்வளவு பணம் செலுத்த வேண்டி இருக்கும் இந்தியர்களுக்கு  (GST) உடன் ரூ, ₹50 செலுத்த வேண்டும் வெளிநாட்டிற்கு ரூ,959 செல்ல வேண்டும் 

எவ்வளவு பணம் செலுத்த வேண்டி இருக்கும் இந்தியர்களுக்கு  (GST) உடன் ரூ, ₹50 செலுத்த வேண்டும் வெளிநாட்டிற்கு ரூ,959 செல்ல வேண்டும்