Moto g67 power 5G

Moto g67 power 5G நேற்று இந்தியாவில் அறிமுகமான  லேட்டஸ்ட் போன் ஆகும் இந்த போனை ப்ளிப்கார்டில் ரூ,14999 யில் வாங்கலாம்    6.7-இன்ச் முழு -HD+ (1,080×2,400 பிக்சல்) ரெசளுசன் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் இருக்கிறது.

Moto G96 5G

Moto G96 5Gபோனை ப்ளிப்கார்டில் ரூ,16999க்கு வாங்கலாம், இந்த போனில் 6.67-இன்ச் டிஸ்ப்ளே  மற்றும்  (2400x1080) ரெசளுசன் உஅடன் இதில் Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது 

Motorola Edge 60 Fusion 5G

Motorola Edge 60 Fusion ப்ளிப்கார்டில் ரூ,22,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,20,000க்கு வாங்கலாம் ந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே இருக்கிறது 

MOTOROLA G86 Power 5G 

MOTOROLA G86 Power 5G போனை ப்ளிப்கார்டில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இந்த போனில் 6.67இன்ச் டிஸ்ப்ளே 1220x2712) ரெசளுசன் மற்றும் MediaTek Dimensity 7400 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.

Motorola G67 Power 5G

Motorola G67 Power 5G போன் ரூ,15,999 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் என பார்த்தல் 6.70-இன்ச் (2400x1080) ரேசளுசன் டிஸ்ப்ளே மற்றும் Qualcomm Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.