Jio ரூ,198 இந்த திட்டத்தில் அனலிமிடேத் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் 100SMS வழங்கப்படுகிறது மற்றும் இதன் வேலிடிட்டி 14 நாட்களுக்கு இருக்கும் .
Jio ரூ,198 Airtel ரூ,199 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி மொத்தமாக 28 நாட்கள் வேலிடிட்டி இருக்கும்.
Jio ரூ,198 Vi யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 2GB டேட்டா மற்றும் 300 SMS வழங்குகிறது மற்றும் இதில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
Jio ரூ,198 தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) மற்றும் இதில் 28 நாட்கள் வேலிடிட்டி இருக்கும்