by sakunthala

ரயிலில் பயணம் செல்லாமலே பணம் கட் ஆகினால் எப்படி திரும்ப பெறுவது

IRCTC யின் அதிகாரபூர்வ வெப்சைட் செல்லவும்.

இதன் பிறகு My Transactions மெனுவில் செல்லலாம் மற்றும் அங்கு File TDR என்ற ஆப்சனை தேர்ந்டுக்கவும்.

இதன் பிறகு உங்களின் பயணிகலின் லிஸ்ட் உங்களுக்கு தெரியும் , அதன் பிறகு  உங்களின் பணத்தை வாபஸ் பெறலாம்.

இதன் பிறகு  அதன் PNR நம்பரை தேர்ந்தேடுத்து மற்றும் பணத்தை வாங்க சரியான காரணத்தை  தேர்டுக்கவும் 

உதாரணமாக  Train delayed 3+ hours போன்றவை இருக்கலாம் 

தகவலை நிரப்பிய பிறகு submit செய்யவும்.

இப்பொழுது நீங்கள் TDR History'யில் செல்லவும் உங்களின் ரீபன்ட் ஸ்டேட்டஸ் ட்ரேக் செய்யலாம்.