நீங்கள் இன்னும் உங்களின் Aadhaar மற்றும் PAN உடன் லிங்க் செய்யாமல் இருந்தால் டிசம்பர் 31 க்குள் லிங்க் செய்து விடுங்கள் இல்லை என்றால் PAN கார்டை பயன்படுத்த முடியாமல் போகலாம்

1 - முதலில், நீங்கள் வரி E-Filling வெப்சைட்டை  பார்வையிட வேண்டும்.

 2 - இங்கே, நீங்கள் 'லிங்க்  ஆதார்' விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

 3 - இப்போது உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு நம்பர்களை  உள்ளிடவும்.

 4 - அதன் பிறகு, உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரை  உள்ளிடவும். 

 5 - பின்னர் "UIDAI உடன் MY Aadhaar விவரங்களைச் சரிபார்க்க நான் ஒப்புக்கொள்கிறேன்" என்பதைக் கிளிக் செய்யவும்.

6 - இதற்குப் பிறகு, "PAN வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது" என்று ஒரு மெசேஜை   பெறுவீர்கள்.