பிப்ரவரி  அறிமுகமாக இருக்கும் போன்கள்

Nothing Phone (3a) மார்ச் 4 அன்று மாலை 3:30 மணிக்கு இந்திய நேரப்படி அறிமுகப்படுத்தும் 

Nothing Phone (3a) 

Oppo யின் இந்த Find N5 இது ஒரு போல்டபில்  போன் ஆகும், பிப்ரவரி அறிமுகாமாகும், ஆனால் இதன் அதிகாரபூர்வ தகவல் இல்லை 

Oppo Find N5

OnePlus Open 2 விரைவில்  அறிமுகம் செய்யலாம், இருப்பினும், இது குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.  Open 2 யில் 6,000mAh உடன் வரலாம்

OnePlus Open 2

iQOO Neo 10R யின்   பிப்ரவரி மாதம் iQOO  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் அறிமுகப்படுத்தப்படலாம். ஃபோனில் Qualcomm Snapdragon 8s Gen 3 SoC இருக்கும்.

iQOO Neo 10R

Vivo V50 சீரிஸ் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும், இது V40 சீரிஸ் யின் அப்க்ரேட் வெர்சனாக இருக்கும் Vivo V50 யில்  6.67இன்ச் யின் FHD+ AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது

Vivo V50 

Asus Zenfone 12 Ultra இந்த போன் உலகளவில் பிப்ரவரி 6 அறிமுகம் செய்யப்படும் என உருதி செய்யப்பட்டுள்ளது 

Asus Zenfone 12 Ultra (Global)