iQOO Z11 இந்த போன் ஆகஸ்ட் 20 தேதி அறிமுகமாக உள்ளது இந்த போனில் 3D கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் MeditaTek Dimansity 7500 ப்ரோசெசர் உடன் இந்த போனில் 50MP SonyIMX882 OIS மற்றும் 8MP அல்ட்ரா வைட் மற்றும் 32MP செல்பி கேமரா கொண்டுள்ளது
Poco M8X 5G போன் ஆகஸ்ட் 21 தேதி அறிமுகமாகும், இந்த போனில் சிறந்த பர்போமன்சுக்கு snapdragon 4 gen 5 ப்ரோசெசர் மற்றும் இந்த போனில் 7900Mah பேட்டரி வழங்குகிறது.
Boltt Ace 5G இந்த போன் ஆகஸ்ட் 25 அன்று அறிமுகமாக உள்ளது, இந்த போனில் 64MP மற்றும் 8MP முன் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 600Mah பேட்டரி வழங்கப்படுகிறது.
Boltt Evo இந்த போன் ஆகஸ்ட் 25 அன்று அறிமுகமாக உள்ளது. இந்த போனில் Real AI கேமரா காசதியுடன் Google Gemini வசதி கொண்டுள்ளது இந்த போனிலும் அதே 600Mah பேட்டரி வழங்கப்படுகிற