Realme யின் இந்த போன் மார்ச் 19  அறிமுகமாகும் இந்த போனில்  Snapdragon 6 Gen 4 சிப்செட் ப்ரோசெசர் கொண்டிருக்கும்

Realme P3 5G

இந்த போன் மார்ச் 19 அறிமுகமாகும் இந்த போன்  MediaTek Dimensity 8350 Ultra  ப்ரோசெசருடன் அறிமுகமாகலாம்

Realme P3 Ultra 5G

ஒப்போவின் இந்த புதிய போன் மார்ச் 20  தேதி அறிமுகமாகும் இந்த போனில் FHD+ 120Hz AMOLED பேனல் இருக்கும் . இது Snapdragon 6 Gen 1  இயக்கப்படலாம்

OPPO F29 5G

Oppo F29 சீரிஸ் மார்ச் 20 அன்று அறிமுகம் செயப்படும், இந்த போனில் FHD+ 120Hz AMOLED.டிஸ்ப்ளே உடன்  இந்த போனில் MediaTek Dimensity 7300E சிப்செட் வழங்கப்படுகிறது

Oppo F29 Pro