Chat Lock அம்சம்னது WhatsApp தங்களின் தனிப்பட்ட சேட்டை கூடுதல் பாதுகாப்பை தரும்.
நீங்கள் உங்கள் whatsApp மெசேஜ் எப்பொழுது Save ஆக இருக்க கூடாது என நினைத்தால் Disappearing Messagesஉங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதில் 24 மணி நேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் இருக்கும்.
WhatsApp யில் Two-Step Verificationசெக்யூரிட்டிக்கு கூடுதல் லேயர் வழங்குகிறது, இந்த அம்சத்தை ஆன் செய்த பிறகு உங்களின் WhatsApp எந்த ஒரு புதிய டிவைசை லோகின் செய்த பிறகு 6 இலக்கு PIN போடுவது அவசியமாகும் இந்த அம்சமானது உங்களின் போன் தொலையும்போது WhatsApp அக்கவுன்ட் யாரும் பயன்படுத்த முடியாது
WhatsApp யின் End-to-End Encrypted அம்சம் ஏற்கனவே வழங்கி வருகிறது,ஆனால் கிளவுட் பேக்கப் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்காது , இதற்காகவே WhatsApp யில் Encrypted Backup அம்சத்தை பயன்படுத்தும்போது பேக்கப் பாஸ்வர்ட் போன்றவற்றை கேட்பதால் பாதுகாப்பாக இருக்கும்.
WhatsApp யில் உங்களின் தகவலை யாருக்கு ஷேர் செய்யலாம் என WhatsApp யில் கண்ட்ரோல் அம்சம் இருக்கிறது Last Seen, Profile Photo, About மற்றும் Status போன்றவற்றை கண்ட்ரோல் செய்யலாம்